கணவரை கவனித்துகொண்டு திருப்திபடுத்த மூன்று பெண்கள் தேவை - மனைவி செய்த வினோத விளம்பரம்!

Thailand Relationship
By Rooban Aug 13, 2022 07:09 AM GMT
Report

இளம்பெண் ஒருவர் தன் கணவரை பார்த்துக் கொள்ள 3 பெண்கள் வேலைக்கு தேவை என விளம்பரம் செய்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த பதீமா(44) என்ற பெண் தன் கணவரை கவனித்து கொள்வதற்காகவும், அவரை திருப்திபடுத்துவதற்காகவும் மூன்று இளம்பெண்கள் தேவை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கணவரை பார்த்துக்கொள்ள வேண்டும்

மேலும், அவர்களுக்கு ஊதியமாக ரூ. 33,800 சம்பளமாக நிர்ணயித்து உள்ளார். இதுகுறித்து பேசிய அப்பெண், “அயராது உழைக்கும் எனது கணவரை பார்த்துக்கொள்ள 3 பெண்கள் தேவை. அவர்கள் இளமையாகவும், படித்தவர்களாகவும், இருக்க வேண்டியது அவசியம். திருமணம் ஆகாதவர்களாகவும் இருக்க வேண்டியது முக்கியம்.

அதற்காக உங்களுக்கு மாதம் ரூ.33,800 சம்பளம் கிடைக்கும். இதுமட்டுமின்றி இலவச தங்குமிடம் மற்றும் இலவச உணவு கிடைக்கும். உங்களுக்கும் எனக்கும் இடையே எந்த சண்டையும் வராது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

இருவர் என் கணவரின் அலுவலகப் பணிகளில் உதவியாக இருக்க வேண்டும். மீதமுள்ள ஒருவர் என் வீட்டை கவனிப்பதோடு என் கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும்.

கணவரை கவனித்துகொண்டு திருப்திபடுத்த மூன்று பெண்கள் தேவை - மனைவி செய்த வினோத விளம்பரம்! | 3 Women Are Needed To Take Care Of The Husband

அவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு குழந்தை இருக்க கூடாது, அது ஒரு தடையாக அமையும். கடுமையாக உழைக்கும் என் கணவரின் மகிழ்ச்சிக்காகவே இவை அனைத்தையும் செய்கிறேன்.

அவரை அனைத்து வகையிலும் கவனித்து நிம்மதியாக வைத்து கொள்ள எனக்கு ஆட்கள் தேவை”.என தெரிவித்துள்ளார்.

குடும்ப பெண்கள் போலவே நடத்தப்படுவார்கள்

இந்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்த, அவரது கணவர் பட்டகோர்ன் கூறியதாவது, "என்னை கவனித்துக்கொள்ள யாரையாவது தேர்வு செய்ய வேண்டும் என என் மனைவி என்னுடம் தெரிவித்தாள்.

அந்த பெண்கள் குடும்ப பெண்கள் போலவே நடத்தபடுவார்கள். மேலும் எங்கள் நிறுவனத்தில் குடும்ப பெண்கள் போலவே வேலை செய்வார்கள். என்னைப் போல் இருக்க விரும்பும் மற்ற ஆண்கள் தங்கள் மனைவிகளிடம் இது பற்றித் தெரிவிக்க வேண்டும்.

அவர்கள் தங்கள் மனைவிகளிடம் அனுமதி கேட்க வேண்டும். அதனால் எதிர்காலத்தில் பிரச்சனைகள் இருக்காது என கூறியுள்ளார்.  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US