ரவிமோகன் ஆவேசப்பட்டு திட்டிய அந்த 3 எழுத்து இட்லி நடிகை யார்?
இன்று ரவி மோகன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் 3 எழுத்து இட்லி நடிகை என் வாழ்க்கையை கெடுத்துவிட்டார் என கூறி இருந்தார். அவர் யார் என்பது பற்றி பார்க்கலாம்.

ரவி மோகன்
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் ரவி மோகன் இன்று (மே 16) பத்திரிக்கையாளரை சந்தித்தார். அவர் அதில் தன் மனைவி ஆர்த்தி ரவி விவாகரத்து கொடக்கும் வரையிர் திரைப்படங்களில் அவர் நடிக்கப்போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.
அதில் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை வெளிப்படையாக கூறி இருந்தார். மேலும் 'மூன்று எழுத்து கொண்ட இட்லி நடிகையே' தனது குடும்பத்தை கெடுத்துவிட்டதாக அவர் மிகவும் ஆவேசத்துடன் கூறினார்.

அந்த நடிகையின் பெயரை ரவி மோகன் குறிப்பிடவில்லை.
கெனிசாவை பிளான் பண்ணி அனுப்பியவர்களை நான் சும்மா விட மாட்டேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆம்பளைங்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கிறேன். இந்த தலைமுறைல என்னென்ன அநியாயம் நடந்துகொண்டிருக்கிறது என்பது எனக்கு தெரியும்.
ரத்த வாந்தி வந்துகிட்டு இருக்கு எனக்கு. பிளாக் மேஜிக் பண்ணிட்டிருக்காங்க எனக்கு" என பல விடயங்களை ரவி மோகன் கண்ணீருடன் கூறினார். ஆனால் அந்த இட்லி நடிகை பற்றி தான் தற்போது இணையத்தில் கேள்வி உழுப்பட்டு வருகின்றது.

இட்லி நடிகை
இந்த செய்தியாளர் சந்திப்பில் "மூன்று எழுத்து இட்லி நடிகை" என நடிகை ஒருவரை பெயர் குறிப்பிடாமல் ரவி மோகன் குற்றம் சாட்டி உள்ளார்.
அவர் கூறும் போது "மூன்று எழுத்து இட்லி நடிகை அவங்களும் என்ன அட்டாக் பண்றாங்கலாம். என் குடும்பத்தை மட்டுமல்ல, அவங்க ஜெனெரேஷன் ஹீரோஸ் 3 பேரு, 'என் குடும்பத்தையே கெடுக்க வந்தவனு' அவங்கள (நடிகை) சொன்னாங்கா.

3 பேரு வாழ்க்கைய கெடுக்க பாத்துட்டு Feminist Feminist என்று சொல்லி, என் வாழ்க்கையையே கெடுக்குறாங்க" என்று ரவி மோகன் உரக்க சொன்னார்.
இதனை தொடர்ந்து இணையத்தில் ரவி மோகன் சொன்ன அந்த இட்லி நடிகை குஷ்பூ தான் என கருத்து வெளியாகி வருகின்றது.

ரவி மோகனின் மனைவி ஆர்த்தியுடன் நெருக்கமானவராக இருக்கும் மூன்று உழுத்து கொண்ட நடிகை குஷ்பு தான்.
அவர் தான் ஆர்த்திக்கு ஆதரவாக இருந்து ஆர்த்தின் கருத்துக்களுக்கு சமூக வலைத்தள பக்கத்தில் பதிலளித்து ஆதரவாக உள்ளார். ஆர்த்தி ரவி மற்றும் ரவிமோகனின் திருமணத்திற்கு குஷ்பு தான் காரணம் எனவே அந்த இட்லி நடிகை குஷ்பு தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Divine blessings 🙏🙏🙏🙏🙏❤️ pic.twitter.com/5HfiSve9xO
— KhushbuSundar (@khushsundar) May 2, 2026