நொடியில் ஆண்களை ஈர்க்கும் ராசிக்காரர்கள்! இதில் உங்க ராசி இருக்கா?
பொதுவாக ஒவ்வொரு ராசிக்கும் அதற்கு ஏற்றால் போல்ஆளுமைகளும், பண்புகளும் இருக்கும்.
அந்த வகையில், மேஷ ராசியில் பிறந்த பெண்கள் அந்துப்பூச்சியைப் போல சுடரை நோக்கி இழுக்கும் வசீகரம் கொண்டவர்களாக காணப்படுவார்கள் என ஜோதிடம் கூறுகின்றது. கட்டங்கள் மாறும் பொழுது அவர்களின் வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இதற்கு ஒரு உதாரணமாக சில பெண்களினால் ஆண்களை காந்தம் போல கவர்ந்திழுக்கும் ஆற்றல் இருக்கும்.
இது போல் எந்தெந்த ராசியினருக்கு ஆண்களை கவர்ந்திழுக்கும் ஆற்றல் இருக்கின்றன என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
ராசிகளும் பண்புகளும்
1. மேஷம்
பொதுவாக மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆண்களை அந்துப்பூச்சியைப் போல சுடரை நோக்கி இழுக்கும் வசீகரம் கொண்டவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
இவர்களிடம் நல்ல மனம், நம்பிக்கை மற்றும் சுதந்திரம் ஆகியவை நம்ப முடியாத அளவு ஆண்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். இதனால் இந்த ராசியினர் விரித்த வலையில் ஆண்கள் இலகுவாக சிக்கிக் கொள்வார்கள்.
எப்போதும் மேஷ ராசியில் பிறந்த பெண்கள் ஒரு விடயத்தில் பின்வாங்க விரும்பமாட்டார்கள். இவர்களில் இருக்கும் குறிக்கோளுக்காக ஆண்கள் பின்னால் அலைவார்கள்.
2. சிம்மம்
கம்பீரத்திற்கு பெயர் போனவர்கள் இவர்கள் என்று கூட கூறலாம். இவர்களின் கம்பீரத்தால் ஆண்களை எளிதாக கவர்ந்திழுப்பார்கள். மேலும் தன்னம்பிக்கை, நேர்த்தி மற்றும் அரச வசீகர உணர்வை வெளிப்படுத்துகிறார்கள்.
இவர்களை செல்லமாக தலைவர்கள் என்று கூட அழைக்கலாம். ஏனெனின் சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் எதையாவது ஆட்சி செய்யும் பண்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆண்கள் பெரும்பாலும் இந்த பெண்களின் கவர்ச்சி மற்றும் வசீகரிக்கும் இருப்புக்காக ஈர்க்கப்படுகிறார்கள்.
3. துலாம்
ஆண்களை எளிதில் ஈர்க்கும் மந்திரவாதி என கூறலாம். இவர்களிடம் இருக்கும் நேர்த்தியான பண்புகளை கொண்டு ஆண்களை கவர்வார்கள்.
இந்த பெண்களிடம் கருணை, வசீகரம் மற்றும் எந்த சூழ்நிலையிலும் நல்லிணக்கத்தை உருவாக்கும் திறன் கொண்டவர்களாக காணப்படுவார்கள்.
துலாம் ராசிக்கார பெண்கள் தங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் தனித்துவமாக உணர வைக்கும் வழியைக் கொண்டுள்ளவர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |