அடுத்தடுத்த தோல்வியால் துவண்டு போகும் நட்சத்திரக்காரர்: 27 நட்சத்திரங்களின் ரகசிய பலன்கள்
12 ராசிகள் இருப்பது போல 27 நட்சத்திரங்கள் இருப்பதும் அறிந்த விடயம் தான்.
இவை நாம் பிறக்கும் போது ஜோதிட அறிவியலின் படி பிறந்த தினதி, பிறந்த நேரம், பிறந்த ராசி, பிறந்த நட்சத்திரம், பிறந்த இலக்ணம் என்பன கணிக்கப்படுகிறது.
அப்படி ஒருவர் ஏதெனும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அது தான் ஜென்ம நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது.
இந்த நட்சத்திரம் 27 மொத்தமாக ஆக இருக்கிறது. அவையாவன, அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி என்பனவாகும்.
இந்த 27 நட்சத்திரங்களில் பிறந்த ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. அதனடிப்படையில் அவர்களின் குணங்களை கணித்து சொல்கிறார் ஜோதிடர் அகில் சித்தார்த்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |