செவ்வாயின் இடமாற்றம்: துன்பம் பெறப்போகும் ராசி யாருனு தெரியுமா?
மீனத்தில் இருந்து செவ்வாய் கும்பத்திற்கு ஏப்ரல் 23ஆம் தேதி மாறுகிறார் இதன் காரணமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் என்னனென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
செவ்வாய்
1.விருட்சிகம்
செவ்வாயின் மாற்றத்தால் உங்கள் முன்னேற்றம் கொஞ்சம் மறைந்தே காணப்படும்.
வேலையில் பிரச்சனை மனதில் விரக்தி உணர்வு வரக்கூடும். இந்த நேரத்தில் பொறுமையாக இருப்பது அவசியம் கோபத்தை தவிர்த்தால் நல்லது. தேவையில்லாமல் பேசவும் கூடாது.
2. மேஷம்
செவ்வாயின் மாற்றம் உங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் வரும். உங்கள் பேச்சில் ஆக்ரோஷம் இருப்பதால் அதுவே உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
3. சிம்மம்
ராசியினருக்கு செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்கள் நம்பிக்கை குறைந்து கொண்டே வரும் என்பதால், நீங்கள் மன அழுத்தம் அடைவீர்கள்.
4.மீனம்
எங்கள் ராசியில் செவ்வாய் இருப்பதால் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணை அல்லது தொழில் துணையுடன் உறவு மோசமாக இருக்கும்.
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தொழில் தொடங்கும் திட்டங்களைத் தவிர்க்கவும் குறிப்பாக எந்த பெண்களுடனும் தொடர்பு கொள்ளாதீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |