2026 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் சிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இருக்கா?

Sani Peyarchi Horoscope Astrology
By Pavi Nov 04, 2025 10:24 AM GMT
Pavi

Pavi

Report

மீன ராசி குரு ஆட்சி செய்யும் ராசியாகும். இந்த மீன ராசியில் தான் சனி பெயர்ச்சி நடக்கின்றது. இது பல ராசிகளுக்கு ஏழரை சனி பலனையும் கொடுக்கும். 

இதில் தொடங்கும் புது வருடத்தில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கியமாகும். இதன் மூலம் குறிப்பிட்ட 3 ராசிகள் பெறும் நல்ல விடயங்களும் உள்ள. அதிலும் 2026 ஏழரை சனி மூலம் நன்மையும் பெறுகின்றன. 

கையில் பணம் தங்காமல் செலவாகுதா? கோடீஸ்வர யோகத்திற்கு இதை செய்ங்க

கையில் பணம் தங்காமல் செலவாகுதா? கோடீஸ்வர யோகத்திற்கு இதை செய்ங்க

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி, சனி பெயர்ச்சி 2026, மீன ராசியில் தொடரும். அதே போல, வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, சனி பெயர்ச்சி 2026, மார்ச் மாதம் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறும்.

 சனி பெயர்ச்சி 7.5 சனி நடக்கும் ராசிகளுக்கு என்ன பலன்களைக் கொடுக்கும், ஏழரை சனி காலத்தில் பிரச்சனைகள் உண்டாகுமா என்ற கவலைகள் ஏற்படலாம். அனால“ இல்லை அவர்களுக்கு நற்பலன் தான் உள்ளது. அதை பார்க்கலாம். 

2026 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் சிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இருக்கா? | 2026 Sani Peyarchi 3 Zodiac Signs Will Affected

மேஷம்
  1. நீங்கள் இவ்வளவு அண்டகளாக செய்த கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு எது முக்கியமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. 
  2. மேஷ ராசிக்கு 2026 சனி பெயர்ச்சியில் விரைய சனி நடந்தாலும், செலவுகள் ஏற்பட்டாலும் வருமானம் நிறைவாகவே இருக்கும்.
  3. நீங்கள் எந்த தொழில் விரும்பினாலும் அதில் வளர்ச்சி பெறுவீர்கள்.
  4. இந்த சனி பெயர்ச்சி மூலம் நீங்கள் வெளிநாட்டு, வெளிமாநிலத்தில் வேலை, ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். 
  5. நிறைய பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும்.
மீனம் 
  1. ஏழரை சனி காலத்தின் ஜென்ம சனியாக சனி மீனம் ராசிக்கு வருகையில், உங்களுக்கு சில நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  2. ஆனால் கஷ்டத்திலும் நிறைய வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
  3. நீங்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் அதற்காக புதிய பொறுப்புக்களை ஏற்க வேண்டும்.
  4. உங்கள் இலக்குகள், பொறுப்பு மற்றும் தேவைகளை நீங்கள் எதை சரியானதாக நினைக்கிறீர்களோ அதை யோசித்து செய்ய வேண்டும்.
  5. ஆண்டின் தொடக்கத்தில், சில நெருக்கடிகளை உணரலாம், ஆனால் மாதங்கள் செல்ல செல்ல, அவை உண்மையில் எதைப் பற்றியது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவீர்கள். 
கும்பம்
  1. 2026 ஆம் ஆண்டில் சனி கும்ப ராசிக்கு சில வித்தியாசமான பாதிப்புக்களை கொடுக்கும்.
  2. இது ஏழரை சனியின் கடைசி கட்டம் என்பதால் சாதகமான மாற்றங்களை உங்களுக்கு தரும்.
  3. உங்கள் பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும். இது வாழ்க்கையை கடுமையாக மாற்றலாம்.
  4. ஆனால் இது தான் உங்கள் வாழ்க்கைக்கு முன்னேறுவதற்கான முதல் படி.
  5. இந்த ஆண்டு, நீங்கள் வேலையிலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கொஞ்சம் நன்றாக சிந்துத்து செயற்பட வேண்டும். 
  6. வருமானம், வேலை, தொழில் சார்ந்த விஷயங்கள் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். சில மாதங்களில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.


காலில் கட்டை விரலை விட இரண்டாவது விரல் நீளமா இருக்கா? அப்போ இது உண்மை தான்

காலில் கட்டை விரலை விட இரண்டாவது விரல் நீளமா இருக்கா? அப்போ இது உண்மை தான்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US