2026ஆம் ஆண்டில் தங்கம் விலையில் மாற்றம் - அன்றே கணித்தாரா பாபா வங்கா?
2025 ம் ஆண்டில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்ட நிலையில் 2026ம் ஆண்டு தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும் என பாபா வங்கா கணித்தது தற்போது பரபரபப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாபா வங்கா கணிப்பு
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.
பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் பின் அவரால் கணிக்கபட்ட பல விடயங்கள் அதுவும் 100 வருடங்களுக்கு முன்பு கணித்த விடயங்கள் தற்போது இந்த நூற்றாண்டில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் பாபா வங்கா 2026 இற்கான தங்கம் விலை பற்றி கணித்துள்ளார். இது தற்போது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 தங்கம் விலை எப்படி இருக்கும்?
சூழலில் 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து இதேபோல ஏற்றத்திலேயே இருக்குமா அல்லது சரிவை சந்திக்குமா என மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் எழுந்திருக்கின்றன .
இத்தகைய சூழலில் 2026 ஆம் ஆண்டில் தங்கம் விலை குறித்து இவர் வெளியிட்டு இருக்கும் கணிப்பு பேசுபொருளாக மாறி இருக்கிறது.
பாபா வங்கா கணிக்கபட்டுள்ளது படி பார்த்தால் பொருளாதாரம் நிதியில் பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றால் கண்டிப்பாக இந்த ஆண்டை விட 2026 இல் தங்கம் இன்னும் உச்சம் தொடும் என்பதை எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன்பு இது போன்ற நிதி சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்ட போது தங்கத்தின் விலை 20 இலிருந்து 50% வரை உயர்ந்திருக்கிறது . அப்படி பாபா வாங்கா கூறும் கருத்தை கொண்டு பார்த்தால் 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 25 லிருந்து 40% வரை உயரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |