சொந்த வீட்டில் நுழைந்து ஆட்டம் காட்டும் செவ்வாய்.. இன்னும் 2 நாட்களில் ஜாக்போட் தான்
பூமியின் மகன் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் 18 மாதங்களுக்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றிக் கொள்ளும்.
மற்ற கிரகங்களுடன் இணைந்து 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய கிரகமாக பார்க்கப்படுகிறது. இதன்படி, எதிர்வரும் அக்டோபர் 27, 2025 ஆம் நாள் தன்னுடைய சொந்த ராசியான விருச்சக ராசியில் பயணிக்கவுள்ளார்.
இன்னும் இரண்டு நாட்களில் நடக்கப்போகும் இந்த பெயர்ச்சியின் விளைவாக குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
செவ்வாய் தன்னுடைய சொந்த ராசியில் பயணிக்கும் பொழுது அதன் வலிமை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். அதனால் ருச்சக ராஜ யோகமும் உண்டாகிறது.
அந்த வகையில், இன்னும் இரண்டு தினங்களில் நடக்கப்போகும் செவ்வாய் பெயர்ச்சியால் மகத்தான மாற்றங்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

| மிதுனம் | மிதுன ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான் இன்னும் 3 நாட்களில் பெயர்ச்சியடைவதால் இந்த சந்தர்ப்பங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீரமும் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் காரியங்கள் அனைத்தும் பொன்னாக மாறும். நீங்கள் வணிக முயற்சிகளில் ஈடுப்பட்டு கொண்டிருப்பவர் என்றால் அதில் முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில் முடிவெடுத்தால் நிச்சயம் வெற்றி தான் கிடைக்கும். நீங்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளில் வெற்றி மட்டுமே கிடைக்கும். நிதி சார்ந்த விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். அது உங்களின் விருப்பமாக மாறும். |
| சிம்மம் | சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் எல்லா வேலைகளிலும் பணபலன் கிடைக்கும். வீட்டில் எடுக்கப்படும் பல முடிவுகள் பொன்னாக மாறும். புதிய பல வாய்ப்புகள் வீடு தேடி வரும். எந்த துறையில் இருந்தாலும் அதில் முன்னேற்றம் மட்டுமே கிடைக்கும். பண முதலீடுகள் மற்றும் வணிகத்தில் லாபத்தை எதிர்பார்க்கலாம். வெளியூர், வெளிநாடு தொடர்பான ஏற்றுமதி, இறக்குமதி இடம்பெறும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளிடமிருந்து புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெயர்ச்சி காலத்தில் கண்டிப்பாக உங்களின் வாழ்க்கை மாறப்போகிறது. |
| விருச்சிகம் | விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் பண லாபம் அதிகமாக கிடைக்கும். வீடு, மனை, நிலம் வாங்கும் முயற்சியில் இருப்பவர்கள் கூடிய விரைவில் அதனை பெறுகிறார்கள். வியாபாரம் தொடர்பில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். வேலை, வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சம்பளமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |