பிப்ரவரி மாதம் கோடியில் புரளப்போகும் ராசிகள் - 12 ராசிகளில் உங்க ராசி இருக்கா?
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிகளுக்கு ஒவ்வொரு பலன் உண்டு. அந்த வகையில் தற்போது ஆரம்பமாகும் பெப்ரவரி மாதத்தில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ“டம் கிடைக்கப்போகின்றது எனப்படுகின்றது.
பிப்ரவரி மாத ராசி பலன்கள்
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சிக்கும் ராசிகளின் பலன்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
ஜோதிடத்தின்படி, பிப்ரவரி 2026-ல் கிரகங்களின் இயக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவுள்ளது. இதனால் சில ராசிகள் நன்மை பெறலாம் சில ராசிகள் எச்சரிக்கையுடன் இருக்கலாம்.
அதிலும் இது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், 4 ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். அந்த ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
- மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் அற்புதமாக இருக்கும்.
- நீண்ட நாட்களாக தாமதமான பதவி உயர்வு கிடைக்கலாம்.
- புதிய வருமான வழிகள் உருவாகும்.
- பழைய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும்.
மிதுனம்
- மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும்.
- தொழில் செய்பவர்கள் பெரிய லாபம் பெறலாம்.
- உங்கள் தலைமைப் பண்புகள் பணியிடத்தில் பாராட்டப்படும்.
- மூதாதையர் சொத்துக்களால் நன்மை உண்டு.
துலாம்
- துலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
- புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
- உங்கள் நிதி நிலை வலுப்பெறும்.
- பங்குச் சந்தை அல்லது சொத்தில் முதலீடு செய்ய இது சிறந்த நேரம்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொற்காலமாக அமையும்.
- உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- பணப் பற்றாக்குறை இருக்காது.
- திடீர் பண ஆதாயத்திற்கு வலுவான வாய்ப்புகள் உள்ளன.
- வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).