2026 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் இனி வெற்றி தான்

Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Sakthi Raj Aug 17, 2026 01:35 PM GMT
Report

  ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை அவர் ராசியை மாற்றுகிறார். அப்படியாக, சுக்கிரனின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும்.

அப்படியாக, ஆகஸ்ட் 25ஆம் தேதி மதியம் 12.55 மணக்கு செவ்வாய் கிரகத்தின் அதிபதியான சித்திரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார்.

பிறகு அவர் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை அங்கேயே சஞ்சரிப்பார். சுக்கிர பகவானின் இந்த பெயர்ச்சியால் ஒரு சில ராசியினருக்கு மிக பெரிய அளவில் முன்னேற்றம் தொழில் வளர்ச்சி உண்டாகும். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடுகள்

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடுகள்

மேஷம்:

மேஷ ராசிக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி இவர்களுக்கு திடீர் பொருளாதார வளர்ச்சி, வேலையில் முன்னேற்றம் கொடுக்கப்போகிறார். சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள், மற்றும் புதிய நபரின் அறிமுகத்தால் தொழில் ரீதியாக புதிய ஏற்றம் பெறுவீர்கள்.

ரிஷபம்:

சுக்கிரன் பெயர்ச்சில் இவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் விலகும். மனதில் நேர்மறையான ஆற்றல் பெருகும். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். உங்கள் சிந்தனையில் உள்ள குழப்பம் விலகும். விலகி சென்றவர்கள் உங்களை தேடி வருவார்கள்.

இந்த 5 அறிகுறிகள் இருந்தால் குடலிறக்கமாக இருக்கலாம்.. கவனமாக இருங்கள்

இந்த 5 அறிகுறிகள் இருந்தால் குடலிறக்கமாக இருக்கலாம்.. கவனமாக இருங்கள்

 

2026 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் இனி வெற்றி தான் | 2026 August 26 Sukiran Transit Prediction

துலாம்:

சுக்கிரன் பெயர்ச்சி இவர்களுக்கு மனதில் புது வித சிந்தனை தோன்றும். மனதில் இருந்த குழப்பங்கள் மற்றும் கவலைகள் மறையும் காலம் ஆகும். நீண்ட நாள் வழக்குகள் முடிவிற்கு வரும். வெளிநாடு செல்லவேண்டும் என்ற கனவுகள் நிறைவேறும். தர்ம காரியங்களில் மனம் அதிக ஈடுபடுத்திக் கொள்ளும்.

விருச்சிகம்:

சுக்கிரன் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு செல்வ வளம் அதிகரிக்கும். வேலையில் மரியாதை உயரும். தைரியமாக முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நெருங்கியவரிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கடன் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.  

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US