உங்க கையில தாமரை பொரித்த ‘20’ பைசா காயின் இருக்கா? ஒரே இரவில் வரப்போகும் அதிஷ்டலட்சுமி!
பொதுவாக சிலருக்கு பொழுதுப்போக்காக பழைய நாணயங்கள் அல்லது நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் சேகரிப்பது ஒரு காலத்தில் அதன் பெறுமதி அதிகமாக இருக்கும். அப்போது அவர்கள் பயனடைவார்கள்.
நாணயங்களால் ஏற்படும் வாய்ப்பு
அந்த வகையில், 20 பைசா நாணயம் இருந்தால் பல இலட்சத்திற்கு அதிபதியாகலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நாணய வாய்ப்பை ஆன்லைன் போர்ட்டலின் உதவியுடன் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இது போன்ற தற்போது சர்வதேச சந்தையில் பழைய நாணயங்களுக்கு அதிக தேவை உள்ளது.
இந்த தேடலால் வீட்டிலிருந்து செய்து வந்தால் பலத்த இலாபம் பார்க்கலாம். நாணயத்தை ஆன்லைனில் விற்ற பின்னர் அதன் கணிசமான தொகை உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்படும்.
இந்த நிலையில் இவ்வாறு பல மோசடிகள் நடந்து வருவதால் நெட்டிசன்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது,
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |