18 வயதில் கல்லூரி பேராசிரியர்.., உலக சாதனை படைத்த இளைஞர்

United States of America
By Yashini Aug 04, 2026 07:21 AM GMT
Report

18 வயதிலேயே அமெரிக்க இளைஞர் ஒருவர் கல்லூரி பேராசிரியராகி உலக சாதனை படைத்துள்ளார்.

உலக சாதனை

அமெரிக்காவைச் சேர்ந்த நேத்தன் தாமஸுக்கு, உலகின் மிக இளம் வயது ஆண் பேராசிரியர் என்ற கின்னஸ் உலக சாதனை பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, 1717ஆம் ஆண்டு 19 வயதில் பேராசிரியராக பணியேற்ற ஸ்காட்லாந்து கணிதவியலாளர் காலின் மெக்லாரின் பெயரில் இருந்த சாதனை 306 ஆண்டுகளாக நீடித்தது.

18 வயதில் கல்லூரி பேராசிரியர்.., உலக சாதனை படைத்த இளைஞர் | 18 Year Old Nathan Thomas Youngest Male Professor

2023 ஆகஸ்ட் மாதம், 18 வயதில் மியாமி டேட் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த நேத்தன் அந்த சாதனையை முறியடித்தார்.

மேலும், 2008ஆம் ஆண்டு 18 வயதில் உலகின் இளம் பெண் பேராசிரியராக சாதனை படைத்த ஆலியா சபூரை விட நேத்தன் 16 நாட்கள் இளையவர்.

இளம் பேராசிரியர்

நேத்தன், 10 வயதிலேயே மியாமி டேட் கல்லூரியில் பள்ளிப் படிப்புடன் சேர்த்து கல்லூரி படிப்பையும் தொடங்கினார்.

14 வயதில் புளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர், மின் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை 18 வயதிற்குள் முடித்தார்.

2023 ஆகஸ்டில், மியாமி டேட் கல்லூரியில் பொறியியல் மாணவர்களுக்கு சி-பிரோகிராமிங் பாடத்தை கற்பிக்கும் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.

அவர் கற்பித்த வகுப்பில் இருந்த பல மாணவர்கள், அவரது வயதுக்கு சமமானவர்களாகவோ அல்லது அவரைவிட வயதில் மூத்தவர்களாகவோ இருந்தார்கள்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US