ஆயிரம் வருடம் பழமையான சிவலிங்கம்: அதற்கு பின் இருக்கும் நம்ப முடியாத சில ரகசியங்கள்!
இந்தியா தமிழர்களின் பண்பாட்டிற்கும் தெய்வ வழிபாட்டிற்கு பெயர் போன நாடாக பார்க்கப்படுகிறது.
இங்கு உள்ள பக்தர்கள் சிவன், அம்மன், ஐப்பன் சாமி உள்ளிட்ட தெய்வங்களின் வழிபாட்டில் அதிக நாட்டம் காட்டுவார்கள்.
இதன்படி, தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் தாலுக்கா, கைவலம் வந்த நல்லூர் செந்நிகலம் கிராமத்தில் சுமார் 1000 வருடங்களுக்கு பழைமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகிறது.
இந்த வழிபாட்டில் அந்த ஊரை சார்ந்த பல பக்தர்கள் கலந்து கொண்டு அந்த கிராம சிறப்பையும், சிறப்பு வழிபாட்டையும் எடுத்து கூறியுள்ளார்கள்.
அந்தவகையில் சிவனின் மகிமையும், சிவ வழிபாட்டில் இருக்கும் அதிசயங்கள் பற்றியும் கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.