Super Singer: கடைசி வாய்ப்பிற்காக அரங்கேறும் போட்டி... ஃபைனலிஸ்ட்டுக்கு சென்றவர் யார்?
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் பாடல் பாடிக் கொண்டிருக்கும் போதே ஃபைனலிஸ்டாக நஸ்ரின் தெரிவு செய்யப்பட்டு நடுவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
குறித்த மேடையில் மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் தற்போது இறுதிச் சுற்றுக்கு போட்டியாளர்களை தெரிவு செய்து வரும் நிலையில், கடைசி ஃபைனலிஸ்ட்டிற்கான போட்டி கடுமையாக நடைபெற்றுள்ளது.
போட்டியாளர்களும் தங்களது திறமையினை அசத்தலாக வெளிக்கொண்டு வந்ததுடன், நடுவர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |