உறக்கத்தில் பணக்காரராக மாற்றும் 10 கனவுகள்! உங்களுக்கு வந்ததுண்டா?
நமக்கு வரக்கூடிய கனவுகள் பல்வேறு பலன்கள் தரக்கூடியதாக அமைகின்றன.நம்முடைய வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
நாம் காணக்கூடிய கனவுக்கு சில பலன்கள் உண்டு. அதே போல பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு. நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தின் போது வரக்கூடிய கனவு நமக்கு பல விதத்தில் பலன்கள் அளிக்கும்.
அந்த வகையில் நாம் உறங்கும் போது சில கனவுகள் தொன்றும். அப்படி தோன்றும் கனவுகள் நம்மை பணக்காரராக மாற்றும் என சொப்பன சாஸ்திரம் கூறுகின்றது. இந்த பதிவில் பார்க்கலாம்.
சொப்பன சாஸ்திரம்
கனவில் தீப்பெட்டி வந்தால் திடீரென்று பண வரவு வருவதற்கு வாய்ப்பு ஏற்படும். இது சிறிய அளவிலான நெருப்பு சுடராக இருந்தால் வாழ்க்கையில் செல்வ செழிப்பு பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது ஐதீகம். |
ஒருவரது கனவில் பாம்பு கடிப்பது போன்று கனவு வந்தால் கஷ்டம் விலகும் என்பதை குறிக்கும். இது தவிர கடன் தொல்லை நீங்க போகிறது என்று அர்த்தம். இதுவே உங்களது கனவில் வெள்ளை நிற பாம்பு வந்தால் அது மங்களகரமான செய்தியை குறிக்கும். |
ஒருவருக்குக் கனவில் ஆரஞ்சு பழம் தென்பட்டால், அவருக்கும் பண வரவு ஏற்படலாம். இதுவே ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவது போன்று கனவு கண்டால் வாழ்வாதாரம் உயரும் என்பதை குறிக்கும். ஆரஞ்சு சாப்பிடுவது திருமணத்தின் அறிகுறி அல்லது புதிய தொடக்கத்தின் அறிகுறியாகும். |
நல்ல உறக்கத்தில் இருக்கும் வேளையில் நமக்கு ஏதாவது பழங்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் அது நமக்கு எங்காவது இருந்து பணத்தின் வரவை குறிக்கிறது என அர்த்தம். |
புதையல் வரம் கிடைக்க கனவில் புதைக்கபட்ட தங்கம் இல்லை வேறெதாவது விலைமதிப்பற்ற பெருட்களை கண்டால் அது புதையல் வரம் கிடைக்கப்போகிறது என அர்த்தம். |
கோதமை விதைகள் பழுத்ததை போல கனவு கண்டால் அது செல்வத்தை அள்ளி குவிக்கப்போகிறது என அர்த்தம்.இந்த கனவு அதிகாலையில் வர வேண்டும். |
பணத்தை யாருக்காவது தானமாக கொடுப்பது போல கனவு கண்டால் உங்களுடைய பணம் கிடைக்கப்போகிறது என அர்த்தம். அதாவது நீங்கள் கடனாக கொடுத்த பணம் உங்களுக்கு கிடைக்கப்போகிறது என அர்த்தம். |
வைரம், நகைகள் போன்ற நகை சம்பந்தப்பட்ட பொருட்கள் கனவில் கண்டால் அது லட்சுமி தேவி உங்களை அருள் புரிய வருகிறார் என அர்த்தம். இதனால் உங்களுக்கு பல செல்வம் குவியலாம். |
தெரிந்தவர்களுக்கு காசோலை எழுதிக்கொடுப்பது பொல கனவு கண்டால் அது எங்களுக்கு பண வரவு வருதை குறிக்கிறது என ஐதீகம். |
பானை செய்வர்களை குவயர் என கூறுவார்கள். இவர்களை பானை செய்வது போல கனவில் தோன்றினார்கள் என்றால் அவர்கள் செல்வம் பெறுவர் பணம் அதிகமாக கிடைக்கப்போகிறது என அர்த்தம். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)