வார ராசிபலன் 2026: ஆகஸ்ட் 09 முதல் 15 வரை மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்

Horoscope Astrology Hinduism
By Vinoja Aug 09, 2026 08:00 AM GMT
Report

நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நல்லது, கெட்டது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கும் நமது ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகள் முக்கிய காரணமாக இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

குறிப்பாக, கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் நிலைப்பாடுகள் ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தக்கூடும்.

வார ராசிபலன் 2026: ஆகஸ்ட் 09 முதல் 15 வரை மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள் | 09 August 2026 To 15 August 2026 Weekly Horoscope

அந்த வகையில், 2026 ஆகஸ்ட் 09 ஆம் தேதி முதல் 2026 ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், கிரக நிலைகளின் அடிப்படையில் 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு பலன்கள் அமையப் போகின்றன?எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம்? யாருக்கு சில சவால்கள் அல்லது எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

12 ராசிகளுக்குமான வார ராசிபலன்

வார ராசிபலன் 2026: ஆகஸ்ட் 09 முதல் 15 வரை மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள் | 09 August 2026 To 15 August 2026 Weekly Horoscope

ராகு - செவ்வாய் சேர்க்கையால் உருவான நவபஞ்சம ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ராகு - செவ்வாய் சேர்க்கையால் உருவான நவபஞ்சம ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக இருந்த வேலைத் தடைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதே நேரத்தில் வேலைப்பளுவும், கடின உழைப்பும் அதிகமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் லாபம் கிடைக்கலாம். குடும்பப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலையிலும் தொழிலிலும் இருந்த தடைகள் நீங்கும். இருப்பினும் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் பேசுவது நல்லது. செலவுகள் சற்று அதிகரிக்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்ளுக்கு  இந்த வாரம் நீண்ட காலமாக திட்டமிட்டிருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பான பயணங்கள் நல்ல பலன் தரும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரலாம். நிதி நிலை மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். வெளிநாட்டு வேலை முயற்சிகளிலும் சாதகமான செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது.

வார ராசிபலன் 2026: ஆகஸ்ட் 09 முதல் 15 வரை மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள் | 09 August 2026 To 15 August 2026 Weekly Horoscope

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் மற்றும் வேலை தொடர்பாக சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்குவதற்கும் இது நல்ல நேரம். ஆனால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். வயிறு தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளில் கவனம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். குடும்பப் பிரச்சனைகள் தீர்ந்து, சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைத்தாலும், உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வேலை தொடர்பான பயணங்களும் அமையலாம். செலவுகள் சற்று அதிகரிக்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன அழுத்தமும் கவலைகளும் அதிகரிக்கலாம். இருப்பினும் குடும்ப சூழல் சாதகமாக இருக்கும். மனதில் உள்ள திட்டங்களை செயல்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.

துலாம்

துலாம் ராசியினருக்கு இந்த வாரம் வெற்றிகள் கிடைக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கலாம். பயணங்கள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. மனக்கவலை இருந்தால், நம்பிக்கையானவர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது.

வார ராசிபலன் 2026: ஆகஸ்ட் 09 முதல் 15 வரை மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள் | 09 August 2026 To 15 August 2026 Weekly Horoscope

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு  இந்த வாரம் செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்தாலும், செலவுகளும் கூடும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்; குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தொடங்கும் முன் அவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

தனுசு

தனுசு ராசியினருக்கு  இந்த வாரம் மன அழுத்தம் இருந்தாலும், நிதி ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பும், பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பயணங்கள் அதிகரிக்கலாம். நற்பெயரும், மதிப்பும் உயரும். ஆனால் பணியிடத்தில் அதிக வேலைப்பளுவால் மன அழுத்தம் ஏற்படலாம். புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன் நன்கு யோசித்து, அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  இந்த வாரம் வெற்றி, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான காலமாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல ஆதாயத்தைத் தரலாம். பயணங்களின்போது மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாகவும் இந்த வாரம் சிறப்பாக அமையும்.

வார ராசிபலன் 2026: ஆகஸ்ட் 09 முதல் 15 வரை மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள் | 09 August 2026 To 15 August 2026 Weekly Horoscope

ஆகஸ்ட் 11ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: தொழில் நிலையில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆகஸ்ட் 11ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: தொழில் நிலையில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

மீனம்

மீன ராசியினருக்கு இந்த வாரம் பயணங்கள் அதிகமாக இருக்கும். அவை நல்ல ஆதாயங்களைத் தரலாம். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். புதிய நட்புகள் உருவாகும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணம் தொடர்பான நல்ல முடிவுகள் அமையலாம். குடும்பம் மற்றும் நிதி ரீதியாகவும் இந்த வாரம் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                         

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US