ஞா வரிசை பெண் குழந்தை பெயர்களின் பட்டியல்
பிறந்த குழந்தைகளுக்கு ஞா வரிசைக்கான பெயர் பட்டியலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
குழந்தைக்கு பெயர்
இன்றைய மாடர்ன் காலத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கின்றது.
ஏனெனில் அர்த்தம் மட்டும் இருக்கும் பெயராக இன்று தெரிவு செய்ய முடியாமல், பிற்காலத்தில் குழந்தைகளுக்கு தனது பெயரை குறித்த தயக்கம் வராமலும் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்து வருகின்றனர்.
பொதுவாக குழந்தை தாயின் வயிற்றில் வளர ஆரம்பித்துவிட்டாலே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு சிந்தித்து வருவதுண்டு.
குழந்தை பிறக்கும் முன்பு அழகான பெயரை தெரிவு செய்து ஆண் குழந்தை என்றால் ஒரு பெயரும், பெண் குழந்தை என்றால் இந்த பெயர் தான் என்று ஒருவழியாக முடிவு செய்துவிடுவார்கள்.
அதே போன்று குழந்தைக்கு பெயர் வைக்கும் போது, பிறந்த நேரத்தை கருத்தில் கொள்வது மட்டுமின்றி, நட்சத்திரம், ராசி இவற்றினை அவதானித்தும், அதற்கு தகுந்த எழுத்தில் தான் பெயர் வைப்பார்கள். இங்கு ஞ வரிசை பெண் குழந்தையின் பெயர் பட்டியலை காணலாம்.
ஞா வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
ஞானம் | ஞானச்செல்வி | ஞானப்பழம் | ஞானமலர் |
ஞானவடிவு | ஞானி | ஞானப்பூ | ஞானமணி |
ஞானக்கொடி | ஞானக்கனி | ஞானத்தரசி | ஞானமொழி |
ஞானவல்லி | ஞானக்கொழுந்து | ஞானமுகில் | ஞானஎழில் |
ஞானக்கலை | ஞானப்பிறை | ஞாயிற்றுக்கதிர் | ஞாலமங்கை |
ஞாலமடந்தை | ஞாயிறு | ஞாலமணி | ஞாலமதி |
ஞாயிற்றுக்கனல் | ஞாலக்கடல் | ஞாலக்கண்ணி | ஞாலமயில் |
ஞாலமருதம் | ஞாலமலை | ஞாலக்கிளி | ஞாலமறை |
ஞாலக்குயில் | ஞாலமுடி | ஞாலக்கொடி | ஞாலமுத்து |
ஞாலச்சுடர் | ஞாலமுதல்வி | ஞாலச்செல்வி | ஞாலவடிவு |
ஞாலச்சோலை | ஞாலவணி | ஞாலத்தமிழ் | ஞாலவமுது |
ஞாலத்தலைவி | ஞாலவரசி | ஞாலத்தாய் | ஞாலத்திரு |
ஞாலத்திறல் | ஞாலவரி | ஞாலத்தேவி | ஞாலவல்லி |
ஞாலநங்கை | ஞாலவழகி | ஞாலநாச்சி | ஞாலவழகு |
ஞாலநெறி | ஞாலவறிவு | ஞாலவன்னை | ஞாலப்பரிதி |
ஞாலவாகை | ஞாலவாணி | ஞாலப்புகழ் | ஞாலவாரி |
ஞாலப்புணை | ஞாலவாழி | ஞாலப்புதுமை | ஞாலப்புலமை |
ஞாலவிளக்கு | ஞாலப்பொட்டு | ஞாலவிறல் | ஞாலப்பொழில் |
ஞாலவிறைவி | ஞாலம்
| ஞாலவெழில் | ஞாலப்பொறையள் |
ஞாலவெழிலி | ஞாலப்பொன் | ஞாலப்பொன்னி | ஞாலவேங்கை |
ஞாழல் | ஞாலமகள் | ஞானவடிவு |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |