பெண் குழந்தைகளுக்கு யு எழுத்தில் பெயர் வைக்கணுமா?அழகான பெயர்கள் இதோ
குழந்தைகளுக்கு மார்டனாகவும் கருத்து நிறைந்ததாகவும் யு என்ற எழுத்தில் பெண் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெண் குழந்தைக்கு பெயர்
குழந்தைக்கு பெயர் வைக்கும் போது சிலர் கருத்து நிறைந்த பெயரையே தெரிவு செய்வது கூடுதலாக உள்ளது. ஏனென்றால் அந்த பெயர்தான் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியது.
இதற்காக இந்த பதிவில் பெண் குழந்தைகளுக்கான விதவிதமான பெயர்களை பார்க்க முடியும். இன்று பலரும் குழந்தைகளுக்கு மார்டன் பெயர்களையே வைக்க எதிர்பார்ப்பார்கள். இவை அர்த்தமுள்ளதாகவும் பிற்காலத்தில் அது பயனுடையதாகவும் இருக்க வேண்டும்.
அப்படியான பெயர்களையே பெற்றோர்கள் அதிகம் விரும்புகின்றனர். அந்த வகையில் தான் இந்த ஆண்டு 2024 உங்கள் குளந்தைகளுக்கான யு வரிசையில் இடம்பெற்றிருக்கும் பெண் குழந்தைகளுகு பெயர்களை நாங்கள் தந்துள்ளோம். இதை குழந்தைகளுக்கு சூட்டி பயன் பெறுங்கள்.
யுகசினி | யுகனா | யுக்திதா | யுவதா | யுவராகினி |
யுகதேவி | யுகனிகா | யுதிகா | யுவதாரணி | யுவராணி |
யுகப்பிரியா | யுகன்யா | யுதிஷா | யுவதாரிகா | யுவர்ணா |
யுகமதி | யுகாசினி | யும்னா | யுவதி | யுவர்ஷினி |
யுகமாலினி | யுகாஷினி | யுவகலா | யுவதிகா | யுவவர்ஷினி |
யுகலலிதா | யுகேஷினி | யுவதர்ஷினி | யுவமாலா | யுவனா |
யுவன்யா | யுவாணிகா | யுவிஷா | யுஜிதா |
யுவஸ்திகா | யுவாஷினி | யுவேதா | யுவந்திகா |
யுவா | யுவிக்ஷா | யுவேஷினி | யுகாளினி |
யுவாணி | யுவினா | யுவேஷ்னி | யுவமாலா |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |