“மு” வரிசையில் பெண் குழந்தைக்கு பெயர் தேடுறீங்களா? நவீன பெயர் பட்டியல் இதோ
Baby Names
By Vinoja
ஜோதிட மற்றும் இந்து சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒருவருடைய பெயர் ஆரம்பிக்கும் எழுத்து மற்றும் அதன் அர்த்தம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் பாரிய தாக்கம் செலுத்தவதாக நம்பப்படுகின்றது.
எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றாற் போல தான் அவர்களின் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதே இதன் அர்த்தம்.
குறிப்பிட்ட சில ராசி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என ஜோதிடர்கள் வலியுறுத்துவதற்கும் இது தான் காரணம்.
அந்தவகையில் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரக்கூடிய “மு ”எழுத்தில் ஆரம்பிக்கும் பெண் குழந்தைகளுக்கான நவீன தமிழ் பெயர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முகிலோதி | முத்ரா | முகுலா | முகுந்த் ஸ்ரீ |
முகிலி | முர்ஷிதா | முகிலரசி | முழுமதி |
முகிலினி | முல்லை | முத்தமிழரசி | முருகேஸ்வரி |
முத்துநகை | முத்துப்பிரியா | முத்துமீனா | முத்துமணி |
முருகம்மாள் | முத்துலட்சுமி | முத்துமாரி | முத்தழகு |
முகிலா | முகில்நிலா | முடியினியாள் | முகில்ப்பூ |
முடியெழில் | முத்துவள்ளி | முடியெழிலி | முல்லைச்சரம் |
முத்தம்மாள் | முல்லைவடிவு | முத்தம்மை | முகுந்தப்பிரியா |
முத்தமிழ்க்கனி | முருகேஸ்வரி | முத்தமிழ்க்குயில் | முடிச்செல்வி |
முத்தமிழ்ச்செல்வி | முடித்தங்கம் | முடித்தலைவி | முத்தமிழ்த்தேவி |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
viral fever symptoms: இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க! 53 நிமிடங்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US