உங்க வீட்டு பெண் குழந்தைக்கு பெயர் வைக்கனுமா? இ வரிசை பெயர்கள் இதோ
Baby Names
By Manchu
புதிதாக பிறந்த குழந்தைக்கு த என்ற எழுத்தில் பெயர் தேடும் பெற்றோரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இதுவாகும்.
பொதுவாக குழந்தை பிறந்ததும் முதலில் பெற்றோர்கள் பெயரை தான் தேடுவார்கள். சில பெற்றோர்கள் குழந்தை வயிற்றில் வளர ஆரம்பித்தவுடனே பெயரை தெரிவு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
ஏனெனில் குழந்தைகளின் ஆளுமை, கம்பீரம் இவற்றினை வழங்குவதே பெயர் தான். ஆனால் பெயர் வைப்பதற்கும் நட்சத்திரம், ராசியை வைத்து தெரிவு செய்வார்கள். அவ்வாறு பார்த்து சில தமிழ் எழுத்துக்களையும் ஜோதிடர்கள் கூறுவார்கள்.
சிலர் தூய தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பும் நிலையில்,இ-வரிசையில் ஆரம்பிக்கும் பெயர்களின் பட்டியலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இ-வரிசை-பெண்-குழந்தை-பெயர்கள்
இகழ்யா | இஷ்மிதா | இனியா | இஹிதா |
இஷானி | இஹினா | இந்துஸ்ரீ | இன்சாரா |
இந்துஜா | இளவரசி | இனிகா | இந்துபிரபா |
இலக்கியா | இந்துபாலா | இஷிதா | இந்திரா |
இஷான்வி | இந்திராக்ஷி | இந்துமதி | இகழ்யா ஸ்ரீ |
இஷான்வி | இந்தினையருவி | இந்திரபா | இந்திராணி |
இனிகா ஸ்ரீ | இந்தியா | இதயா | இலியானா |
இதிகா | இட்சயனா | இளவழகி | இசாய்நாயகி |
இந்துனேஸ்வரி | இசைக்கனி | இன்குரலி | இந்தூப்ரபா |
இந்திரசேன | இந்தூரேகா | இரையருலி | இரையருலி |
இகலணி | இகலம்மை | இசையல்லி | இசைமொட்டு |
இசையுடையாள் | இசையருவி | இசையின்பம் | இசையறிவு |
இசையினியாள் | இசையலை | இசையினியள் | இசையள் |
இசையாழ் | இசையழகு | இசையாற்றல் | இசையழகி |
இசையுரு | இசையம்மை | இசையோவியம் | இசையொளி |
இசையொலி | இசையெழிலி | இசையேந்தி | இசையெழில் |
இசையரசு | இசையெழினி | இசையணி | இசையரசு |
இசையரசி | இசையமுது | இசையமுதம் | இசையன்பு |
இசையன்னை | இசைமொழி | இசைமாமயில் | இசைமேழி |
இசைமுல்லை | இசைமுறுவல் | இசைமுரசு | இசைமுத்து |
இசைமுகில் | இசைமீன் | இசைமுடி | இசைமாலை |
இசைமாரி | இகலரசி | இசைக்கிள்ளை | இசைக்கனி |
இசைக்குட்டி | இசைபுகழ் | இசைக்கிளி | இசைக்கடல் |
இசைக்கலை | இகல்வேல் | இசைக்கலம் | இகல்வேங்கை |
இகலாழி | இகல் | இகலரி | இசைக்குயில் |
இகலாற்றல் | இசைக்குரல் | இகலரசு | இசைக்கொடி |
இசைக்கொழுந்து | இசைச்சுடர் | இசைநெஞ்சள் | இசைநங்கை |
இசைநிலா | இசைத்தேவி | இசைநிலவு | இசைத்தேன் |
இசைநாச்சி | இசைத்தென்றல் | இசைநல்லள் | இசைத்திறல் |
இசைநன்னி | இசைநகை | இசைச்சிலம்பு | இசைத்திரு |
இசைச்செல்வி | இசைத்தமிழ் | இசைச்செல்வம் | இசைச்சொல் |
இசைச்சிட்டு | இசைபாடி | இசைநெறி | இசைமாமதி |
இசைமாமணி | இசைமருதம் | இசைமலர் | இசைமயில் |
இசைமதி | இசைமடந்தை | இசைமணி | இசைப்பழம் |
இசைமங்கை | இசைபாடினி | இசைமகள் | இசைப்பரிதி |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US