December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 22, 2026 05:51 AM GMT
Report

December 2026 Horoscope: ஒவ்வொரு மாதமும் நம் வாழ்க்கையில் ஒரே மாதிரியான அனுபவங்களைத் தருவதில்லை. சில மாதங்கள் எதிர்பாராத மகிழ்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் அள்ளித் தரும். இன்னும் சில மாதங்களோ அதிர்ச்சிகளையும் சவால்களையும் சந்திக்க வைக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, இத்தகைய ஏற்றத்தாழ்வுகளுக்குப் பின்னணியில் கிரகங்களின் பெயர்ச்சியும் அவற்றின் நிலை மாற்றங்களுமே முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? | Zodiacs Who Will Enjoy Unexpected Luck In December

கிரகங்கள் ஒருவரது ராசிக்கு சாதகமான இடங்களில் சஞ்சரிக்கும்போது வாழ்க்கையில் நல்ல திருப்பங்களும் எதிர்பாராத நன்மைகளும் ஏற்ப்படும். அதேவேளையில், சாதகமற்ற இடங்களில் பயணிக்கும்போது சில சவால்களையும் எதிர்கொள்ள நேரிடலாம்.

அந்த வகையில், 2026 டிசம்பர் மாதம் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளுடன் தொடங்கவிருக்கிறது. மாதாந்திர ஜோதிடக் கணிப்புகளின் பிரகாரம் இந்த கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கைகளையும் நேர்மறையான திருப்பங்களையும் ஏற்படுத்தடுத்த வாய்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

காரணமே இல்லாமல் கோபப்படும் குணம் கொண்ட ஆண் ராசிகள்! இவர்களிடம் ஜாக்கிரதை!

காரணமே இல்லாமல் கோபப்படும் குணம் கொண்ட ஆண் ராசிகள்! இவர்களிடம் ஜாக்கிரதை!

குறிப்பாக, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப உறவுகள் மற்றும் தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்களும் மகிழ்ச்சியான தருணங்களும் அமைய வாய்ப்புள்ளது.

அப்படியென்றால், டிசம்பர் மாதம் முழுவதும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று, வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாற்றங்களை முழுமையாக அனுபவிக்கப்போகும் ராசிகள்  யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? | Zodiacs Who Will Enjoy Unexpected Luck In December

டிசம்பர் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றம் தரும் மாதமாக அமையக்கூடும். பதவி உயர்வு, தலைமைப் பொறுப்புகள் மற்றும் பணிக்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக, போட்டி நிறைந்த துறைகளில் இருப்பவர்களின் வருமானம் அதிகரிக்கலாம். பொதுமக்களுடன் தொடர்புடைய அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட புதிய பொறுப்புகளும் தேடி வரலாம். உடல்நலத்தைப் பொறுத்தவரை பெரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

சிம்மம்

December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? | Zodiacs Who Will Enjoy Unexpected Luck In December

கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதும், குருவின் வக்ர நிலையும் சாதகமான பலன்களைத் தரக்கூடும். இதனால் செல்வாக்கு, சமூக அந்தஸ்து மற்றும் அங்கீகாரம் அதிகரிக்கலாம்.

குறிப்பாக, அரசு சார்ந்த துறைகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்பாராத லாபம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் புதிய சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டு. புதிய வாகனம் வாங்குதல், எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் முக்கிய நபர்களின் நட்பு கிடைத்தல் போன்ற நல்ல நிகழ்வுகளும் நடைபெறலாம்.

குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இடம்பெறுவதுடன், புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கும் இந்த மாதம் சாதகமாக அமையலாம்.

விருச்சிகம்

December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? | Zodiacs Who Will Enjoy Unexpected Luck In December

டிசம்பர் மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான முன்னேற்றங்களைத் தரக்கூடும். தொழிலில் உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைப்பதுடன், நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வும் கைகூடலாம்.

காதல் மற்றும் கல்வி சார்ந்த விஷயங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். பேச்சில் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரித்து ஆளுமை மேம்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.

பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைப்பதுடன், வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபமும் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும் கிடைக்கலாம். 

மீனம்

December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? | Zodiacs Who Will Enjoy Unexpected Luck In December

விஜய் வருகைக்குப் பிறகு சங்கீதா என்ட்ரி - அனிருத் திருமண விழாவில் கவனம் ஈர்த்த சம்பவம்!

விஜய் வருகைக்குப் பிறகு சங்கீதா என்ட்ரி - அனிருத் திருமண விழாவில் கவனம் ஈர்த்த சம்பவம்!

டிசம்பர் மாதத்தில் சனிபகவான் உங்கள் ராசியில் நேர்கதியில் பயணிக்கத் தொடங்குவதால், உடல்நலம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல பலன்களைத் தரக்கூடும்.

பழைய கடன்களை அடைக்கவும், நீண்டகாலமாக முடியாமல் இருந்த பணிகளை நிறைவேற்றவும் இது ஏற்ற காலமாக அமையும்.

வாழ்க்கையில் நிலைத்தன்மை அதிகரிப்பதுடன், நிலுவையில் உள்ள வேலைகளையும் படிப்படியாக முடிக்க முடியும். வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கலாம்.புதிய வருமான வாய்ப்புகள் தானாகவே உருவாகும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US