சோதனைகளை சாதனைகளாக மாற்றும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 26, 2026 11:31 AM GMT
Report

மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இயல்பானவை. ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் சவால்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.ஆனால், அந்த சூழ்நிலைகளிலும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் முன்னேறுபவர்களே வெற்றியை அடைகிறார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் இந்த 3 ராசிகளில் பிறந்தவர்கள் சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் தங்களின் இலக்கில் குறியாக இருப்ந்து பழி சொன்னவர்கள் முன்னிலையிலும், அவமானப்படுத்தியவர்கள் மத்தியிலும் நிச்சம் சாதித்து காட்டுவார்கள். 

சோதனைகளை சாதனைகளாக மாற்றும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Zodiacs Who Born With Healing Power

அப்படி பிறப்பிலே அதீத தன்னம்பிக்கையும், மன உறுதியும் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

12 ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனங்கள்! உங்க ராசிக்கு என்ன தெரியுமா?

12 ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனங்கள்! உங்க ராசிக்கு என்ன தெரியுமா?

மகரம்

சோதனைகளை சாதனைகளாக மாற்றும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Zodiacs Who Born With Healing Power

மகர ராசியில் பிறந்தவர்கள் ஒழுக்கத்தின் கிரகமான சனிபகவானால் ஆளப்படுவதால், இவர்களின் வாழ்வில் நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இந்த ராசியினர் தங்களுக்கு வலிகளை கொடுத்தவர்களுக்கும் துரோகம் செய்தவர்களுக்கு தங்களின் வெற்றியால் பதில் சொல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களை சுற்றி இருக்கும் அனைவரும் இவர்களின் வளர்ச்சியை தடுக்க முயன்றாலும் தனிஒருவராக நின்று வாழ்வில் சாதித்துகாட்டு தைரியம் இவரை்களுக்கு இயல்பிலேயே இருக்கும். 

ரிஷபம்

சோதனைகளை சாதனைகளாக மாற்றும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Zodiacs Who Born With Healing Power

ரிஷப ராசியில் பிறந்தவர்கள்  எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் தங்களின் தன்னம்பிக்கையை இழக்கவே மாட்டார்கள்.

இவர்கள் வாழ்வில் அழுத்தம் என்பது புதியது அல்ல. இவர்கள் வலிகளை சுமந்துககொண்டே வாழ்வில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்களை அவமானப்படுத்தினாலும் கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் இருந்து தங்களின் வெற்றியால் பதில் சொல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தேவையற்ற விவாதங்களில்  இருந்து அமைதியாக விலகிவிடுவார்கள்.

கடகம்

சோதனைகளை சாதனைகளாக மாற்றும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Zodiacs Who Born With Healing Power

மீன ராசியில் சனி வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசியிரை பிரச்சினைகள் வாட்டியெடுக்கப்போகுது!

மீன ராசியில் சனி வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசியிரை பிரச்சினைகள் வாட்டியெடுக்கப்போகுது!

கடக ராசியினரிடம், இயல்பிலேயே  அசாத்திய தைரியம் இருக்கும். இவர்கள் தங்கள் சுறுசுறுப்பான ஆற்றல் மற்றும் அச்சமற்ற மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு வலிகளை கொடுத்து வளர்ச்சியை தடுப்பது மிகவும் கடினமாக காரியமாக இருக்கும். இவர்கள் தங்களின் வலிகளை சாதனைகளாக மாற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இவர்களை மனதளவில் நொருக்கினாலும், அதனை தாங்களாகவே சரிப்படுத்திக்கொண்டு தங்களின் வெற்றியால், அவதூறு பேசியவர்கள் முகத்தில் கரியை பூசுவார்கள். இவர்களை  தோற்கடிப்பது அசாத்தியம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US