ஆரம்பமாகும் சுக்கிர பெயர்ச்சி: கஷ்டத்தின் உச்சிக்கு செல்லப்போகும் ராசிகள் உங்க ராசி?

Horoscope Astrology Sukran Peyarchi Daily Rasi Palan Tamil
By Pavi Nov 19, 2024 10:58 PM GMT
Report

வேத சாஸ்திரத்தின்படி குதன் கிரகம் வருகின்ற நவம்பர் 29 ம் தேதி மாலை 6.16 ற்கு பெயர்ச்சி அடைகிறது.இதன் பின்னர் 13 நாட்கள் கழித்து டிசம்பர் 12, 2024 அன்று காலை 6:02 மணிக்கு சுக்கிரன் தனது நட்சத்திரத்தை மாற்றுவார்.

2024 இறுதி 44 நாட்கள் சனி, குரு பெயர்ச்சி: பணக்கஷ்டமே வராத ராசிகள் உங்க ராசி என்ன?

2024 இறுதி 44 நாட்கள் சனி, குரு பெயர்ச்சி: பணக்கஷ்டமே வராத ராசிகள் உங்க ராசி என்ன?

சுக்கிரன் காதல், வசியம், அழகுக்கு பெயர் போனவர்.சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்ல பலனை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு கெட்ட பலனை கொடுக்கும்.

புதன் அஸ்தமிக்கும் முன், சுக்கிரன் தன் ராசியை மாற்றிக்கொண்டிருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு பிரச்னைகள் அதிகரிக்கலாம். அந்த ராசிகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரம்பமாகும் சுக்கிர பெயர்ச்சி: கஷ்டத்தின் உச்சிக்கு செல்லப்போகும் ராசிகள் உங்க ராசி? | Zodiac Sings Unlucky Mercury Retrograde Rasi Palan

மிதுனம்

  • சுக்கிரன் தற்போது உங்களுக்கு சாதகமற்ற நிலையில் உள்ளார்.
  • கணவன் மனைவியாக இருந்தால் உங்களுக்கிடையில் வயது தொடர்பான பிரச்சனை வரலாம்.
  • உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.
  • பொருளாதாரத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.
  • வேலை  செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் சண்டை வர வாய்ப்பு உள்ளது.

ஆரம்பமாகும் சுக்கிர பெயர்ச்சி: கஷ்டத்தின் உச்சிக்கு செல்லப்போகும் ராசிகள் உங்க ராசி? | Zodiac Sings Unlucky Mercury Retrograde Rasi Palan

கன்னி

  • நீங்கள் இந்த மாதத்தில் இருந்து புதிதாக முயற்ச்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • வியாபாரம் எதாவது செய்துகொண்டிருக்கிறீர்கள் என்றால் அதில் முழுக்க முழுக்க நஷ்டம் வரும்.
  • குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை வரக்கூடும்.
  • காதல் வாழ்க்கையில் இப்போது நீங்கள் இருந்தால் அதில் பல கஷ்டங்களை அனுபவிக்கலாம்.

ஆரம்பமாகும் சுக்கிர பெயர்ச்சி: கஷ்டத்தின் உச்சிக்கு செல்லப்போகும் ராசிகள் உங்க ராசி? | Zodiac Sings Unlucky Mercury Retrograde Rasi Palan

மகரம்

  • உங்களுக்கு தொழில் வியாபரத்தில் நஷ்டம் உண்டாகலாம்.
  • எதிலும் விருப்பம் இல்லாமல் மந்தமாக இருப்பீர்கள்.
  • அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் இந்த கால கட்டத்தில் கிடைக்காது.
  • குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை வந்து அதனால் மகிழ்ச்சியை இழப்பீர்கள்.

இந்த ராசி பெண்களுக்கு லட்சுமி தேவியின் ஆசி அதிகமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசி பெண்களுக்கு லட்சுமி தேவியின் ஆசி அதிகமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US