சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு?

Today Rasi Palan Horoscope Astrology
By Pavi Oct 16, 2024 06:52 AM GMT
Pavi

Pavi

Report

சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதம் ஒருமுறை இடம் பெயரும் கிரகமாவார். எப்படி ஒவ்வொரு ராசிக்கும் மாதம் ஒரு முறை மாற்றம் அடைகிறாரோ அதே போல நட்சத்திரத்தையும் மாற்றிக் கொண்டே இருப்பார்.

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு? | Zodiac Sings Shukra Nakshatra Peyarchi Money

சுக்கிரன் இன்பம், அன்பு, பாசம், காதல் என மனித வாழ்க்கையில் இன்பங்கள் அனைத்தையும் அளிக்கும் சுக போகங்களின் அதிபதி ஆவார். சுக்கிரன் என்றாலே பிரகாசமானவராக இருப்பார். சுக்கிரன் வலுத்து இருப்பவர்கள் சுக்கிரன் ஆதிக்கத்தில் இருக்கும் ராசிகள் ஈர்க்கும் தோற்றத்துடன் இருப்பார்கள்.

தற்போது சுக்கிரன், விசாக நட்சத்திரத்தில் இருந்து இன்று அனுசம் நட்சத்திரத்திற்கு மாறியதால் இது சில ராசிகளுக்கு நல்ல அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு? | Zodiac Sings Shukra Nakshatra Peyarchi Money

கும்பம்

  • கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றுமுதல் அனுசத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பார்.
  • இதனால் உங்கள் காலம் மிகவும் நல்லதாக இருக்கும்.
  • இதுவரை வாழ்க்கையில் ஆசைப்பட்ட விடயக்களில் சில முக்கியமானவை நடக்கும்.
  • நீங்கள் நினைத்தவை நடக்கும் என்பதால் அமைதியை முடிந்தவரை கடைபிடியுங்கள்.

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு? | Zodiac Sings Shukra Nakshatra Peyarchi Money

தனுசு

  • தனுசு ராசிக்காரர்களுக்கு அனுசத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலம் வந்துவிட்டது.
  • இதனால் நீங்கள் விரும்பியதை எல்லாம் வாங்கி அனுபவிக்கும் யோகத்தைக் பெறலாம்.
  • பொதுவாக உங்களுக்கு உணவிற்கு எந்தவித பிரச்சனையும் வராது.
  • கையில் பணத்திற்கு குறைவே இருக்காது. இதுவரை பணத்திற்கான பிரச்சனை உங்களுக்கு இருந்திருக்கும் இனிமேல் சுகபோக வாழ்வு உங்களுக்கு.
  • நோய்கள் உங்களை அண்டாமல் பிரகாச முகத்துடன் காணப்படுவீர்கள்.

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு? | Zodiac Sings Shukra Nakshatra Peyarchi Money

துலாம்

  • துலாம் ராசியினரின் வாழ்க்கையில் சுக்கிரன் தற்போது மகிழ்ச்சி வந்து சேரப்போகிறது.
  • இந்த ராசிக்காரர்களுக்கு அனுசத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும் இதனால்  அதிஷ்டம் தேடி வரும் காலம் இது.
  • முடிந்தவரை நீங்கள் எந்த விடயத்தையும் தள்ளிப்போடாமல் செய்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
  • வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவும் கிடைத்து வேலையை சுலபமாக செய்வீர்கள்.
  • பணத்தின் அதிபதியாக திகழப்போவது நீங்கள் தான்.

Daily Rasipalan: அடுத்த மாதம் நடக்கப்போகும் சுக்கிரன் பெயர்ச்சி- ஒளிமயமான வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்

Daily Rasipalan: அடுத்த மாதம் நடக்கப்போகும் சுக்கிரன் பெயர்ச்சி- ஒளிமயமான வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, சுருவில், Scarborough, Canada

14 Oct, 2024
அகாலமரணம்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, சுழிபுரம், Versailles, France

10 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

16 Oct, 2022
அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Toronto, Canada

16 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

06 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, London, United Kingdom

16 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, வட்டக்கச்சி

15 Oct, 2009
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, திருநெல்வேலி, Scarborough, Canada

14 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Oct, 2014
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Bromley, United Kingdom, Tolworth, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hørning, Denmark

15 Oct, 2023
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

11 Oct, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உரும்பிராய் தெற்கு, பேர்ண், Switzerland, Ostermundigen, Switzerland

19 Sep, 2023
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US