கோடியில் கொட்டப்போகும் பணம்: நவம்பர் முதல் இந்த ராசிகளை அசைக்க முடியாது உங்க ராசி இருக்கா?

Sani Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Sep 12, 2024 07:31 AM GMT
Report

சனி பகவானின் வக்கிர நிவர்த்தி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தும். இவர் நவ கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுக்கும்.

இன்னும் 6 நாட்களில் உருவாகும் மாளவ்ய யோகம்- பணம், புகழ், மரியாதை கொட்டப்போகும் ராசிகள்

இன்னும் 6 நாட்களில் உருவாகும் மாளவ்ய யோகம்- பணம், புகழ், மரியாதை கொட்டப்போகும் ராசிகள்

இவர்கள் நாம் செய்யும் நன்மை மற்றும் தீமைகளுக்கு ஏற்ப பிரதிபலங்களை தரக்கூடியவர். இவர் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.

இந்த வக்ர நிவர்த்தி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தும். ஆனால் சில ராசிகள் தங்களுக்கே தெரியாமல் செல்வத்தின் உச்சிக்கு செல்லப்போகின்றனர். அதில் பொதுவான பலனை இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடியில் கொட்டப்போகும் பணம்: நவம்பர் முதல் இந்த ராசிகளை அசைக்க முடியாது உங்க ராசி இருக்கா? | Zodiac Sings Sani Lort Sani Peyarchi Septrember

கும்பம்

  • உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார்.
  • உங்கள் தன்னம்ப்பிக்கை தைரியத்தால் நிறைய பணம் சம்பாதிக்கப்போகிறீர்கள்.
  • பணத்தை சேமித்து வைப்பதால் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
  • எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னரே சிந்தித்து செயற்படுவீர்கள்.
  • திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைப்பதால் நினைத்ததை முடிக்கும் வல்லமை வரும்.

கோடியில் கொட்டப்போகும் பணம்: நவம்பர் முதல் இந்த ராசிகளை அசைக்க முடியாது உங்க ராசி இருக்கா? | Zodiac Sings Sani Lort Sani Peyarchi Septrember

ரிஷபம்

  • சனிபகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.
  • இந்த பெயர்ச்சியால் வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேறுவீர்கள்.
  • புத்திசாலித்தனம் அதிக ம்உங்களுக்கு இருப்பதால் வேலை செய்யும் இடத்தில் சிறந்து விளங்குவீர்கள்.
  • இதனால் நவம்பர் மாதம் முதல் உங்களுக்கு அமோக வாழ்க்கை காத்துக்கொண்டு இருக்கிறது.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் வருமானத்தில் எந்த குறைவும் இருக்காது.
  • வேலை யோகம் அதிகம் இருப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • நவம்பர் முதல் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது.
  • அவமானப்படுத்தியவர்கள் முன்னே சிறப்பாக வாழ்வீர்கள்.
  • செல்வம் பணம் எதுவாக இருந்தாலும் அதில் குறை என்பது இருக்காது.

கோடியில் கொட்டப்போகும் பணம்: நவம்பர் முதல் இந்த ராசிகளை அசைக்க முடியாது உங்க ராசி இருக்கா? | Zodiac Sings Sani Lort Sani Peyarchi Septrember

மிதுனம்

  • உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார்.
  • இந்த காரணத்தால் உங்களுக்கு நவம்பர் மாதம் முதல் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகின்றது.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால் எந்த சூழ்நிலையும் வெற்றி தரும்.
  • வெளியிடங்களுக்கு சென்று அங்கிருந்து நிறைய பணம் சம்பாதிக்க அதிஷ்டம் கிடைக்கும்.
  • வீட்டில் பெற்றேர்களின் ஆதரவை பெறுவிர்கள். எப்போதும் போல எந்த சக்டம் நடந்தாலும் அதை பொருட்படுத்தாமல் முன்னேறி செல்வீர்கள்.

குரு வக்ர பெயர்ச்சி பலன்: இந்த இரண்டு ராசியினர் கோடிகளில் புறளப்போவது உறுதி... உங்க ராசி என்ன?

குரு வக்ர பெயர்ச்சி பலன்: இந்த இரண்டு ராசியினர் கோடிகளில் புறளப்போவது உறுதி... உங்க ராசி என்ன?

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7

நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US