இன்னும் 6 நாட்களில் உருவாகும் மாளவ்ய யோகம்- பணம், புகழ், மரியாதை கொட்டப்போகும் ராசிகள்

Horoscope Astrology
By DHUSHI Sep 12, 2024 12:14 AM GMT
Report

பொதுவாக கிரகங்கள் மாறும் பொழுது சுப அல்லது அசுப யோகங்களை உருவாகும்.

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்கள் லட்சுமி தேவிக்கு நெருக்கமானவர்களாம்.. அதிஷ்டம் கொட்டும்

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்கள் லட்சுமி தேவிக்கு நெருக்கமானவர்களாம்.. அதிஷ்டம் கொட்டும்

இவ்வாறு உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிகளிலுமே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், எதிர்வரும் 18 செப்டம்பர் 2024 அன்று, சுக்கிரன் துலாம் ராசிக்கு பயணம் செய்கிறார்.

இந்த பெயர்ச்சியால் மாளவ்ய யோகம் உண்டாகப் போகிறது. இந்த யோகத்தின் உருவாக்கம் குறிப்பிட்ட ராசிகளுக்கு நல்லப்படியான தாக்கங்களை கொடுக்கும்.

செவ்வாய் கிரகத்தால் உருவாகும் நீசபங்க யோகம்- ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள்

செவ்வாய் கிரகத்தால் உருவாகும் நீசபங்க யோகம்- ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள்

மாளவ்ய யோகம் அதிர்ஷ்டம் கொடுக்கப்போகும் ராசியினர் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

மாளவ்ய யோகத்தால் வரும் அதிர்ஷ்டம்

இன்னும் 6 நாட்களில் உருவாகும் மாளவ்ய யோகம்- பணம், புகழ், மரியாதை கொட்டப்போகும் ராசிகள் | Malavya Yoga These Zodiac Signs Lucky

1. மேஷம்

  • இந்த காலகட்டத்தில் சுக்கிரன் துலாம் ராசியின் ஏழாவது வீட்டில் நுழைகிறார். இதனால் நீண்ட ஆசைகள் இன்றைய தினம் நிறைவேற வாய்ப்பு இருக்கின்றது.
  • திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
  • வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல காரியங்கள் அனைத்து கை சேரும்.
  • வியாபாரிகள் பல்வேறு ஒப்பந்தங்களில் லாபத்தை எதிர்பார்க்கலாம்.
  • புதிய வேலை தேடும் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இன்னும் 6 நாட்களில் உருவாகும் மாளவ்ய யோகம்- பணம், புகழ், மரியாதை கொட்டப்போகும் ராசிகள் | Malavya Yoga These Zodiac Signs Lucky

2. தனுசு

  • தனுசு ராசிக்காரர்களின் 11-ஆம் வீட்டில் சுக்கிரன் நகர்கிறார். 
  • இந்த ராசியில் பிறந்தவர்கள் மாளவ்ய யோகத்தால் அதிகமான வருமானம் பெறுவார்கள்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • பல நாள் கனவிற்காக இன்று முதல் உழைக்க ஆரம்பிப்பார்கள்.
  • புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு இருக்கின்றது. இதனால் புது வணிகம் தொடர்பாக யோசிக்க ஆரம்பிப்பார்கள்.

இன்னும் 6 நாட்களில் உருவாகும் மாளவ்ய யோகம்- பணம், புகழ், மரியாதை கொட்டப்போகும் ராசிகள் | Malavya Yoga These Zodiac Signs Lucky

3. துலாம்

  • துலாம் ராசிக்காரர்களின் லக்ன வீட்டில் மாளவ்ய யோகம் உருவாகும்.
  • ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு, வருமானம் அதிகரிப்பு கைக்கூடும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
  • நீங்கள் மாணவர்களாக இருந்தால் உங்கள் வாழ்க்கையில் நினைத்து பார்க்காத மாற்றத்தை காணலாம்.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

      You May Like This Video


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US