இம்மாதம் முதல் 2025 வரை சனியால் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகும் ராசிகள் எவை?

Sani Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Sep 03, 2024 04:27 AM GMT
Pavi

Pavi

Report

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் 2 அரை ஆண்டு காலம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல காலம் எடுத்துக் கொள்கிறார். மக்கள் அனைவரும் சனிபகவானை கண்டால் அச்சப்படுவார்கள்.

சனி பகவானை கண்டால் அச்சப்படுவதற்கு தீமை செய்பவர்களுக்கே உரிமை. ஏனென்றால் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகிறார்.

2025 ஆம் ஆண்டு மீன ராசியில் நுழைகின்றார். இது குரு பகவானின் சொந்தமான ராசியா 2027 வரை இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால் சில ராசிகளின் பலன் முழுக்க முழுக்க மாறவிருக்கிறது. இவர்கள் உச்சத்திற்கு திடீரென செல்லப்போகிறார். அந்த ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இம்மாதம் முதல் 2025 வரை சனியால் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகும் ராசிகள் எவை? | Zodiac Sings Receive Yoga Saturn Transit In 2025

ரிஷபம்

  • 2025 ஆம் ஆண்டு சனி பகவானின்மீன ராசி இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்றுத்தரும்.
  • உங்கள் ராசியில் 11 ஆவது வீட்டில் சனி சண்முகமாய் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
  • இதனால் நீண்ட நாள் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
  • அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் கடுமையாக உழையுங்கள்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் நீங்கள் முடிந்தவைர முயற்ச்சி செய்து படித்தால் சனிபகவான் அருளால் நல்ல பலன் கிடைக்கும்.
  • பல நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இதனால் உங்கள் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் அதை பயன்படுத்துங்கள்.
  • நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் ஆனால் இதை முடிந்தவரை நல்ல முறையில் பயன்படத்தினால் மட்டுமே உச்ச நிலையில் பணம் வந்து சேரும்.
  • குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் அனைவரையும் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டத்தை குவிக்கும் நட்சத்திரக் கூட்டணி.. நீங்க என்ன நட்சத்திரம்?

அதிர்ஷ்டத்தை குவிக்கும் நட்சத்திரக் கூட்டணி.. நீங்க என்ன நட்சத்திரம்?

இம்மாதம் முதல் 2025 வரை சனியால் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகும் ராசிகள் எவை? | Zodiac Sings Receive Yoga Saturn Transit In 2025

மிதுனம்

  • உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனி பகவான் 2025 ஆம் ஆண்டு பயணம் செய்யப்போகின்றார்.
  • இதனால் கடின உழைப்பு மிக முக்கியம் இதனால் நல்ல பலன்கள் கூடுதல் இன்பத்தை தரும்.
  • குடும்பத்தில் பணத்தால் பிரச்சனை ஏற்பட்டு வந்திருக்கும். இது இப்போது இல்லாமல் போகும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வெகுநாளாக கனவான இருந்தவை நினைவாக மாறும்.
  • தொழில் செய்தால் அதில் பலன் திருப்தி அடையும் அளவில் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நீங்கள் ஈடுபட்டால் இதில் லாபம் 10 மடங்கு சம்பாதிக்கலாம் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயற்படுங்கள்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு சனிபகவானால் உங்களைத் தேடி வருகிறது இதனால் இந்த சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினால் வெற்றி என்பது பலமாக கிடைக்கும்.

கும்பம்

இம்மாதம் முதல் 2025 வரை சனியால் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகும் ராசிகள் எவை? | Zodiac Sings Receive Yoga Saturn Transit In 2025

  • உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் 2025 ஆம் ஆண்டு சனிபகவான் பயணம் செய்யப்போகின்றார்.
  • இதனால் உங்களுக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் நடந்து கொண்டிருக்கின்றது.
  • உடலில் நோய்கள் ஏற்பட்டு அதனால் பல பிரச்சனைகள் வந்திருக்கும் அது இந்த காலகட்டத்தில் இல்லாமல் போய் விடும்.
  • மனரீதியாக உங்களுக்கு நிம்மதி அதிகரிக்கும்.
  • பணம் சம்பந்தப்பட்ட கவலைகள் அனைத்தும் விலகி பணம் உங்களை தேடி வரும்.
  • குடும்பத்தில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
  • உங்களிடம் இருந்து தொலைவில் இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
  • புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.  

சுக்கிரன் பெயர்ச்சியால் வரப்போகும் ராஜயோகம்- காதல், செல்வம் இரண்டிலும் திளைக்கும் ராசிகள்

சுக்கிரன் பெயர்ச்சியால் வரப்போகும் ராஜயோகம்- காதல், செல்வம் இரண்டிலும் திளைக்கும் ராசிகள்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US