ரிஷபத்தில் நுழையும் சந்திரன்: ராஜாவை போல வாழப்போகும் ராசிக்காரர்கள் உங்க ராசி இருக்கா?
ஜோதிடத்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு வருடமும் 12 ராசிகளுக்கு பலன்கள் மாறிக்கொண்டே இருக்கும். இவற்றை நாம் சிரக மாற்றத்தின் மூலம் அறிந்து அதற்கான நன்மை தீமைகளை அறிந்துகொள்ளலாம்.
கிரகங்களின் பெயர்ச்சி என்பது மிகவும் சக்தி வாய்ந்தது.கட்டாயமாக ஒர ராசியில் இருந்து இன்னுமொரு ராசிக்கு கிரகப்பெயர்ச்சி நெடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் தற்போது நவம்பர் 16, 2024 நேற்று காலை 3:16 மணிக்கு, சந்திரன் சுக்கிரனின் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார்.
இது நவம்பர் 18, 2024 காலை 4:30 வரை இதிலேயே இருப்பார். சுக்கிரனில் சந்திரனின் இந்தப் பெயர்ச்சி எந்த சில ராசிகளுக்கு சாதகமாக இருக்கும். இது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
- மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திரப் பெயர்ச்சி எல்லா விஷயத்திலும் சாதகமாக இருக்கும்.
- பெரிய வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு அமைதி என்பது மிகவும் முக்கியம்.
- தொழில் ரீதியாக பல நன்மைகளையும் லாபத்தையும் அதிகரிக்கும்.
- பல அரசியல் துறையில் ஈடுபடுபவர்கள் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள்.
துலாம்
- துலாம் ராசிக்காரர்கள் உங்களுக்கு இது எதிர்பாராத நாட்களாக இருக்கும்.
- தொழில் செய்பவர்களுக்குஇதுவரை கிடைக்காத கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.
- படிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் பொதுவாக மாணவர்கள் இதில் நல்ல பெறுபேற்றை பெறுவார்கள்.
- வாழ்க்கை துணையுடன் இருந்த சில பிரச்சனைகள் இல்லாமல் போகும்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு விலைவில் திருமணம் நடக்கும்.
- வேலை செய்பவர்களுக்கு அதிகமான சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
- சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திரனின் அருளால் நிலுவையில் வேலைகள் அனைத்தும் முடியும்.
- புதிய டவேலை வாய்ப்பு கிடைக்கூடிய அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
- தொழில் செய்பவர்களுக்கு லாபம் பல மடங்கில் பெருகும்.
- கடின உழைப்பால் பெரிய நன்மைகளை பெறுவீர்கள்.
- வாழ்க்கைத் துணையுடன் உள்ள கருத்து வேறுபாடுகள் தீரும்.

Daily Rasipalan: குரு நட்சத்திர பெயர்ச்சி- நவம்பர் இறுதியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).