புதன் சூரியன் இணைப்பு: நாளை முதல் பணமழை 3 ராசிகளுக்கு உங்க ராசி இருக்கா?

Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Sep 04, 2024 02:35 PM GMT
Report

 கிரகங்களின் யோக-சங்கமத்தால் பல ராஜ யோகங்கள் உருவாகின்றன. புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை காரணமாக, புதாதித்ய ராஜ யோகம் உருவாக்கப்பட்டுள்ளது.

Budhan Peyarchi: சிம்மத்தில் நுழையும் புதன்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

Budhan Peyarchi: சிம்மத்தில் நுழையும் புதன்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

செப்டம்பர் 16 ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் நுழைவார். அதேபோல் புதன் செப்டம்பர் 23 அன்று கன்னி ராசியில் நுழைகிறார்.

இந்த கலவையானது கன்னி ராசியில் புதாதித்ய ராஜ யோகத்தை உருவாக்கும், இது சில ராசிகளுக்கு சிறப்பு ஆதரவை அளிக்கும். இந்த ராஜ யோகம் சில ராசிகளுக்கு பல செல்வத்தையும் பெற்று தரும் அது எந்தெந்த ராசி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

புதன் சூரியன் இணைப்பு: நாளை முதல் பணமழை 3 ராசிகளுக்கு உங்க ராசி இருக்கா? | Zodiac Sings Mercury Sun Rasi Palan 2024 Lucky

விருட்சிகம்

  • உங்களுக்கு இந்த புதாதித்ய ராஜயோகத்தின் காலகட்டத்தில் அதிஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் செய்வீர்கள் என்றால் கூடிய லாபம் கிடைக்கும்.
  • வருமான ஆதாரங்கள் விரைவில் அதிகரிக்கும்.
  • புதிய நபர்களுடன் இணைவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
  • முதலீட்டில் நல்ல வருமானத்தைப் பெறுவதற்கும் பல வாய்ப்புகள் இருக்கும்.
  • விருச்சிக ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
  • பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது.

புதன் சூரியன் இணைப்பு: நாளை முதல் பணமழை 3 ராசிகளுக்கு உங்க ராசி இருக்கா? | Zodiac Sings Mercury Sun Rasi Palan 2024 Lucky

சிம்மம்

  • சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் எதை எடுத்தாலும் லாபம் காண்பார்கள்.
  • எதிர்கால நாட்களில், சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை இருக்கும்.
  • வேலை இடத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்களுடன் தொடர்பு நிறைய இருக்கும்.
  • சக சமூகத்தில் மரியாதை நிறைவாக கிடைக்கும்.
  • நீங்கள் வணிகம் செய்தால் அதிக வருமானம் மற்றும் நிலுவைத் தொகை கிடைக்கும்.
  • இது தவிர கடவுள் வழிபாடு சிறப்பான பலனை பெற்று தரும்.

புதன் சூரியன் இணைப்பு: நாளை முதல் பணமழை 3 ராசிகளுக்கு உங்க ராசி இருக்கா? | Zodiac Sings Mercury Sun Rasi Palan 2024 Lucky

மகரம்

  • இந்த ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
  • இப்போதில் இருந்து அடுத்த ஆண்டில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ செல்வத்தை சேமிப்பீர்கள்.
  • மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பீர்கள் இதனால் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது.
  • பணத்தை நீங்கள் நிறைய சேமித்து வைப்பதால் உங்களிடம் பணம் குறைவு இருக்காது.
  • இந்த யோகம் எதிர்பாராத சறந்த செல்வத்தை உங்களுக்கு வழங்கும்.

கும்பத்தில் நேரடியாக நகரும் சனி: அட்டகாசமான பலன்களை அனுபவிக்கப்போகும் 3 ராசியினர் யார் யார்னு தெரியுமா?

கும்பத்தில் நேரடியாக நகரும் சனி: அட்டகாசமான பலன்களை அனுபவிக்கப்போகும் 3 ராசியினர் யார் யார்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)  

நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US