கும்பத்தில் நேரடியாக நகரும் சனி: அட்டகாசமான பலன்களை அனுபவிக்கப்போகும் 3 ராசியினர் யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Sep 04, 2024 09:30 AM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. 

அந்தவகையில் சனி கிரகத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்களுக்கும் சாஸ்திரங்களில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

காரணம் சனிபகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகின்றார். இவர் ஒருவர் செய்யும் நன்மை மற்றும் தீமைகளுக்கு ஏற்ற பலன்களை நிச்சயம் கொடுத்தே தீருவார். 

கும்பத்தில் நேரடியாக நகரும் சனி: அட்டகாசமான பலன்களை அனுபவிக்கப்போகும் 3 ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Saturn Direct In Aquarius Whch Zodiac Get Luck

சனி பகவான் ஒருவர் மீது தீய பார்வையை செலுத்தினால் அவர்களின் வாழ்வே பாழாகிவிடும் என்பது ஐதீகம். அதனால் தான்  சனிபெயர்ச்சிக்கு அனைவரும் பயப்படுகின்றார்கள். 

சனிபகவான்  ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்வார். 

இந்த காலகட்டத்தில், சனி அதன் மூல திரிகோண ராசியான கும்பத்தில் இருக்கும் சனிபகவான்  மார்ச் 2025 வரை அதே ராசியில் இருப்பார். கும்பத்தில் இருந்தாலும் , ​​​​சனி அவ்வப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டே இருப்பார். 

கும்பத்தில் நேரடியாக நகரும் சனி: அட்டகாசமான பலன்களை அனுபவிக்கப்போகும் 3 ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Saturn Direct In Aquarius Whch Zodiac Get Luck

இதன் பிரகாரம் 29 ஜூன் 2024 அன்று கும்ப ராசியில் சனிபகவான் பின்வாங்கினார், அதேபோல 15 நவம்பர் 2024 அன்று, மாலை 05:09 மணிக்கு கும்ப ராசியில் சனிபகவான் நேரடியாக நகரப்போகின்றார். தனது சொந்த ராசியான கும்பத்தில் சனியின் தாக்கம் நேரடியாக இருக்கப்போகின்றது. 

குறித்த சனி மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க  ஏற்ற தாழ்வுகளை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதக பலன்களை வாரி வழங்கப்போகின்றார். அப்படி அதிர்ஷ்ட பலன்களை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

இடம் பெயரும் மூன்று கிரகங்கள்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? இந்த ராசிக்கு துரதிஷ்டம்?

இடம் பெயரும் மூன்று கிரகங்கள்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? இந்த ராசிக்கு துரதிஷ்டம்?


மிதுனம்

கும்பத்தில் நேரடியாக நகரும் சனி: அட்டகாசமான பலன்களை அனுபவிக்கப்போகும் 3 ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Saturn Direct In Aquarius Whch Zodiac Get Luck

சனிபகவான் கும்ப ராசியில்  நேரடியாகத் திரும்புவதால், குறி்த்த பெயர்ச்சி மிதன ராசியினர் வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக மா்றறங்களை கொடுக்கப்போகின்றது. 

மிதுன ராசியின் ஒன்பதாம் வீட்டில் சனிபகவான் வருகிறார் அதனால் தொழி்ல் விடயங்களில் இந்த காலகட்டத்தில் உச்சகட்ட வளர்ச்சி ஏற்படபோகின்றது. மேலும் நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கப்போகின்றது. 

எதிர்பாதர வகையில் பணவரவு அதிகரிக்கும் பல்வேறு வழிகளிலும் வருமானம் கிடைக்கப்போகும் நல்ல காலகட்டமாக இது அமையப்போகின்றது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

மேஷம்

கும்பத்தில் நேரடியாக நகரும் சனி: அட்டகாசமான பலன்களை அனுபவிக்கப்போகும் 3 ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Saturn Direct In Aquarius Whch Zodiac Get Luck

கும்ப ராசியில் சனிபகவான்  நேரடியாகச் சஞ்சரிப்பதால் மேஷ ராசியினர் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள். 

இந்த காலகட்டத்தில் அவலர்களின் மனவலிமை மற்றும் தன்னநம்பிக்கை உச்ச அளவில் செயற்படுவதால் இவர்கள் கால் பதிக்கும் சகல துறைகளிலும் வெற்றிகள் குவிய ஆரம்பிக்கும். 

நிதி நிலையில் சிறந“த முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது. பல வழிகளிலும் நிதி ஆதாயம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் தானாகவே அமையும். 

நீண்ட காலமாக தொழில் விடயங்களில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு வெற்றியகரமான தீர்வை காண்பீர்கள். 

மகரம்

கும்பத்தில் நேரடியாக நகரும் சனி: அட்டகாசமான பலன்களை அனுபவிக்கப்போகும் 3 ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Saturn Direct In Aquarius Whch Zodiac Get Luck

கும்ப ராசியில் சனிபகவான்  நேரடியாக  தாக்கம் செலுத்துவது மகர ராசியினருக்கு பொன் பொருள்களை குவிக்கும் பொற்காலமாக அமையப்போகின்றது. 

வாழ்வில் இதுவரை காலமும் இருந்துவந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் மகிழ்ச்சிகரமாக முடிவு கிடைக்கும்.அதனால் குடும்பததில் மகிழ்ச்சி அதிகதிக்கும். 

பண வரவு மற்றும் உடல் ஆரோக்கியம் என்பற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மொத்தத்தில் இந்த காலகட்டம் மகர ராசியினருனக்கு பொற்காலமாக அமையப்போகின்றது. 

கன்னி ராசியில் உருவாகும் புதாத்திய ராஜயோகம்: இந்த 3 ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம்

கன்னி ராசியில் உருவாகும் புதாத்திய ராஜயோகம்: இந்த 3 ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Washington, United States

19 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, வெள்ளவத்தை

30 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, காரைநகர், Birmingham, United Kingdom, Croydon, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, India, Westerwald, Germany, London, United Kingdom

13 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பரிஸ், France

12 Feb, 2006
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி, வவுனியா

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Épinay-sur-Seine, France

29 Jan, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

துணுக்காய், யாழ்ப்பாணம், Toronto, Canada

27 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கனடா, Canada

17 Jan, 2011
மரண அறிவித்தல்

Tellippalai, சென்னை, India

26 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
நன்றி நவிலலும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்

தொண்டைமானாறு, Kathirippai

04 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

24 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

06 Feb, 2020
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

01 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany, ஓமான், Oman, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

18 Jan, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல் கிழக்கு, London, United Kingdom

30 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, சுவிஸ், Switzerland

29 Jan, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சுவிஸ், Switzerland

29 Jan, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Anaipanthy, அரியாலை, பிரான்ஸ், France

29 Jan, 2022
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், நோர்வே, Norway

16 Jan, 2011
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US