மாதத்தின் முதல் நாள்: இன்றிலிருந்து 2025 வரை சொகுசாக வாழப்போகும் ராசிகள்
இந்த வருடத்தின் கார்த்திகை மாதமான இன்று வெள்ளிக்கிழமையாகும். இந்த நாள் சில ராசிகாரர்களுக்கு பல நன்மைகளை தரப்போகிறது. நவம்பர் 1 ஆன இன்று கார்த்திகை மாத அமாவாசை.
இந்த நாள் புனித நீராடல், தானம் மற்றும் வழிபாடுகளுக்கு சிறந்த நாளாகும். இந்த கார்த்திகை மாதம் பொதுவாக மாதங்களுள் மங்களகரமான மாதமாகும். இந்த மாதத்தை கடவுள் வழிபாட்டிற்காக பயன்படுத்துவது நன்மை தரும்.
இதுவரை சில ராசிகள் சிரமத்தில் வாழ்ந்திருப்பிர்கள். அவர்கள் இந்த கார்த்திகை மாதத்தில் சுபமாக வாழப்போகிறார்கள் என ஜோதிடம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
- இந்த மாதம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்ததால் உங்களுக்கு இனிவரும் எல்லா வெள்ளிக்கிழமைம் சிறப்பாக அமையும்.
- நிலுவையில் இருந்த பணிகள் உடனே நிறைவேறும். படிப்பதில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
- சமூகத்தில் உங்களுக்கான அங்கிகாரம் கிடைப்பதுடன் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
- இன்னிலிருந்து மகிழ்ச்சி உங்களை தேடி வரும்.
கடகம்
- உங்களுக்கு கார்த்திகை மாதம் நல்ல செய்திகள் தேடி வரும் இது எதிர்காலத்தில் உதவும்.
- குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
- கூடுதல் பண ஆதாயத்தால் நிதி நிலைமை மேம்படும்.
- செய்யும் தொழிலில் பல லாபத்தை அனுபவிப்பீர்கள்.
- உடல் ஆரோக்கியம் நினைத்ததை விட நன்றாக இருக்கும்.
கன்னி
- உங்களுக்கு இதுவரை கிடைக்காத மதிப்பு, மரியாதை சமூகத்தில் கிடைக்கும்.
- உங்களுக்கு அனுபவம் வாய்ந்த பெரியார்களின் தொடர்பு அவசியம்.
- பழைய சொத்தை பயம் இல்லாமல் விற்றால் பல லாபத்தை பெறுவீர்கள்.
- பணத்தின் வரவு அதிகமாக இருக்கும்.
கும்பம்
- உங்களுக்கு ராசிக்காரர்களுக்கு பதற்றம் நீங்கும். பண ஆதாயம் கிடைக்கும்.
- முதலீட்டில் அதிகமான லாபம் ஏற்படுவதடன் எந்த துறையிலும் வெற்றி வந்து சேரும்.
- உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் பூர்த்தி செய்ய ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
- பழைய நண்பர் ஒருவர் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்.
- இந்த மாதத்தில் எடுக்கும் நல்ல முடிவுகள் எதிர்காலத்தில் பயன்பெற வாய்ப்பு அதிகம் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).