ஆரம்பமாகிய சந்திரப்பெயர்ச்சி: தீபாவளிக்கு முன் அரியணையில் அமரப்போகும் ஐந்து ராசிகள்

Today Rasi Palan Horoscope Astrology 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By Pavi Oct 25, 2024 07:00 AM GMT
Pavi

Pavi

Report

தற்போது அக்டோபர் 23 ஆம் தேதி சந்திரன் கடக ராசிக்குள் நுழைந்ததால் மிதுனம், துலாம், கும்பம் உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு சுப யோகம் உருவாகியுள்ளது. இந்த சுப யோகத்தால் இவர்கள் பல நன்மைகளை பெறப்போகினறனர்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி ராகுவின் பரிவர்த்தனை யோகம்: 4 ராசிகளுக்கு பொற்காலம் எந்த ராசிகள்?

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி ராகுவின் பரிவர்த்தனை யோகம்: 4 ராசிகளுக்கு பொற்காலம் எந்த ராசிகள்?

சந்திர பெயர்ச்சி இடம்பெற்ற இந்த நாளில் கார்த்திகை மாத கிருஷ்ணபக்ஷ சப்தமி திதியும், இந்த நாளில் சிவ யோகம், சித்த யோகம் மற்றும் புனர்பூசம் நட்சத்திரத்தின் சுப சேர்க்கையும் நிகழ்ந்துள்ளது.

வேத சாஸ்திரத்தின் படி, சுப யோகம் உருவாவதால் மிதுனம், துலாம், கும்பம் உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு நன்மைகள் ஏற்படும். இந்த நேரத்தில் புதனின் நிலை சாதகமாக இருக்கும். இந்த நிலையில் இந்த ராசிகள் பெறப்போகும் நன்மை என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரம்பமாகிய சந்திரப்பெயர்ச்சி: தீபாவளிக்கு முன் அரியணையில் அமரப்போகும் ஐந்து ராசிகள் | Zodiac Sings Lot Of Money Moon Transit Rasi Palan

மீனம்

  • மீன ராசிக்கு நல்ல காலம் ஆரம்பித்துள்ளது.
  • ஒரு புத்திசாலித்தனத்துடனும் விவேகத்துடனும் எந்த வேலையைச் செய்தாலும் இந்த நேரத்தில் வெற்றி பெறுவீர்கள்.
  • வேலை, தொழிலில் முன்னேற்றம் அதிகமாக ஏற்படும்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் சரியாக நடக்கும்.
  • மற்றவர்களுடன் உங்களுக்கு இருந்த பிரச்சனை விலகி நட்பை ஏற்படுத்தி கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆரம்பமாகிய சந்திரப்பெயர்ச்சி: தீபாவளிக்கு முன் அரியணையில் அமரப்போகும் ஐந்து ராசிகள் | Zodiac Sings Lot Of Money Moon Transit Rasi Palan

துலாம்

  • துலாம் ராசிக்கு அதிஷ்ட காலம் தொடங்குகிறது.
  • இந்த நேரத்தில் வாழ்க்கையில் பல புதிய வாய்ப்புகள் வரலாம்.
  • இந்த நேரத்தில் ஏதாவது ஒரு தொழிலில் முதலீடு செய்யலாம். வாழ்க்கையில் நேர்மறையான உண்டாகும்.
  • எந்த காரியமாக இருந்தாலும் அதில் முயற்ச்சி செய்யுங்கள் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத வரவுகள் வரும்.

ஆரம்பமாகிய சந்திரப்பெயர்ச்சி: தீபாவளிக்கு முன் அரியணையில் அமரப்போகும் ஐந்து ராசிகள் | Zodiac Sings Lot Of Money Moon Transit Rasi Palan

மிதுனம்

  • இந்த கால கட்டத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வரும்.
  • அத்துடன் பணம் தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும்.
  • கடனில் இருந்து எளிதாக விடுபட பணத்தின் வரவு அதிகமாக இருக்கும்.
  • சுற்றுலா பயணங்கள் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

ஆரம்பமாகிய சந்திரப்பெயர்ச்சி: தீபாவளிக்கு முன் அரியணையில் அமரப்போகும் ஐந்து ராசிகள் | Zodiac Sings Lot Of Money Moon Transit Rasi Palan

கும்பம்

  • உங்கள் வாழ்க்கையில் இதுவரையில் இல்லாத புதிய நம்பிக்கையின் ஒளியைக் காணலாம்.
  • இந்த நேரத்தில் நிலுவையில் உள்ள பணம் திரும்பக் கிடைக்கும்வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடவுளின் வழிபாட்டில் அதிகம் ஈடுபடுங்கள்.

ஆரம்பமாகிய சந்திரப்பெயர்ச்சி: தீபாவளிக்கு முன் அரியணையில் அமரப்போகும் ஐந்து ராசிகள் | Zodiac Sings Lot Of Money Moon Transit Rasi Palan

கடகம்

  • கடக ராசிக்கு நல்ல காலம். உங்கள் குணத்தால் முன்னேற்றம் ஏற்படும்.
  • இந்த நேரத்தில் தைரியமான நடவடிக்கை எடுக்கலாம்.
  • பணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி நிலவும்.

Daily Rasipalan: செவ்வாய் பெயர்ச்சி- தனலட்சுமி ராஜயோகத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்

Daily Rasipalan: செவ்வாய் பெயர்ச்சி- தனலட்சுமி ராஜயோகத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Scarborough, Canada

26 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், காரைநகர் வாரிவளவு, Cambridge, Canada

25 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, வவுனியா, Markham, Canada

20 Oct, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Solingen, Germany, London, United Kingdom

16 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

25 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பரிஸ், France, சுவிஸ், Switzerland, Arnsberg, Germany

25 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி

26 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, கோண்டாவில், கொழும்பு

20 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு

23 Oct, 2024
மரண அறிவித்தல்

Batu Gajah, Malaysia, சண்டிலிப்பாய், Mississauga, Canada

23 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், Scarborough, Canada

25 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, சாவகச்சேரி

24 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, கிளிநொச்சி

25 Oct, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கீரிமலை, ஜேர்மனி, Germany

25 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புலோலி, பருத்தித்துறை

05 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, வெள்ளவத்தை

25 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, ஆனைக்கோட்டை

15 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

ஊறணி, காங்கேசன்துறை, நாவற்குழி, கொழும்பு, Toronto, Canada

18 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Toronto, Canada

20 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

22 Oct, 2009
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, புலோலி தெற்கு, Sutton, United Kingdom

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரித்தானியா, United Kingdom

23 Oct, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US