இம்மாதம் முதல் 2026 வரை ராகு பிடியில் இருக்கப்போகும் 3 ராசிகள் நீங்க என்ன ராசி?

Rahu Ketu Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Sep 05, 2024 12:28 PM GMT
Pavi

Pavi

Report

 நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்குபவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய ஒரு கிரகமாவார். சனி பகவானுக்கு பின்னர் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர்.

12 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் குபேர யோகம்: அனுபவிக்கும் ராசிகள் எவை?

12 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் குபேர யோகம்: அனுபவிக்கும் ராசிகள் எவை?

ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.

இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி அன்று மீன ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு செல்கிறார்.

இந்த மாற்றம் வருகின்ற 2026 நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை ராகு பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார்கள். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.  இந்த தாக்கம் யாருக்கு இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இம்மாதம் முதல் 2026 வரை ராகு பிடியில் இருக்கப்போகும் 3 ராசிகள் நீங்க என்ன ராசி? | Zodiac Sings Lord Rahu Will Enjoy Life Rasi Palan

  • ராகு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது.
  • பல நேர்மறையான மாற்றங்கள் உண்டாகும்.
  • நீங்கள் கடின உழைப்பு உழைத்தால் அதற்குரிய பலன் வந்து சேரும்.
  • இதுவரை இல்லாத பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • இவ்வளவு காலமும் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த அனைத்து தடைகளும் குறையும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை இருந்ததை விட அதிகரிக்கும்.
  • அனைத்து விருப்பங்களும் உங்களுக்கு நிறைவேறும்.
  • ராகு பகவான் பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர்.

மகரம்

இம்மாதம் முதல் 2026 வரை ராகு பிடியில் இருக்கப்போகும் 3 ராசிகள் நீங்க என்ன ராசி? | Zodiac Sings Lord Rahu Will Enjoy Life Rasi Palan

  • ராகு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும்.
  • இழந்த பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.
  • திடீரென பணம் உங்களைத் தேடி வரும் வாய்ப்பு உள்ளது.
  • ஆச்சரியப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகளவில் கிடைக்கும்.
  • நிறுத்தப்பட்ட வேலைகள் அனைத்தும் இந்த  கால கட்டத்தில் கிடைக்கும்.
  • புதிய வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றி வாய்ப்பை தேடி தரும்.
  • உங்களது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்

இம்மாதம் முதல் 2026 வரை ராகு பிடியில் இருக்கப்போகும் 3 ராசிகள் நீங்க என்ன ராசி? | Zodiac Sings Lord Rahu Will Enjoy Life Rasi Palan

  • ராகு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும்.
  • இழந்த பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.
  • திடீரென பணம் உங்களைத் தேடி வர வாய்ப்பு உள்ளது.
  • ஆச்சரியப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
  • நிறுத்தப்பட்ட வேலைகள் கைகூடும் வாய்ப்பு அதிகம் கிடைக்கும்.
  • புதிய வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றி வாய்ப்பை தேடி தரும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வாழ்க்கையில் பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.

புதன் சூரியன் இணைப்பு: நாளை முதல் பணமழை 3 ராசிகளுக்கு உங்க ராசி இருக்கா?

புதன் சூரியன் இணைப்பு: நாளை முதல் பணமழை 3 ராசிகளுக்கு உங்க ராசி இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US