மிதுன ராசியில் குரு பெயர்ச்சி: இன்னும் 13 மாதங்களுக்கு திகட்ட திகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Guru Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Nov 24, 2024 07:31 PM GMT
Report

 தற்போது வரப்போகும் புத்தாண்டில் குரு மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். குரு பகவான் சனி கிரகத்தை விட தனது பயணத்தை மெதுவாக கொண்டு செல்வார்.

இந்த ராசிக்காரர்கள் வெளியில் சுற்றுவதற்கு அதிகம் விரும்புவார்களாம்.. நீங்க என்ன ராசி?

இந்த ராசிக்காரர்கள் வெளியில் சுற்றுவதற்கு அதிகம் விரும்புவார்களாம்.. நீங்க என்ன ராசி?

குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாக இருக்கிறார். குரு ஞானம், கல்வி, வேலை, செல்வம், திருமணம், தானம் போன்றவற்றின் காரண கர்தாவாக திகழ்கிறார்.

இந்த நிலையில் இவர் 2025 ம் ஆண்டு மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைக்கின்றார். இதனால் சில ராசிகள் நன்மை பெற போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுன ராசியில் குரு பெயர்ச்சி: இன்னும் 13 மாதங்களுக்கு திகட்ட திகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் | Zodiac Sings Jupiter Transit 2025 Gemini Guru

விருட்சிகம்

  • விருச்சிக ராசிக்கு குரு ஏழாவது இடத்தில் பயணிக்கிறார்.
  • இந்த பெயர்ச்சி மூலம் பல நன்மைகள் வந்து சேரும்.
  • திருமணமானவர்கள் உங்கள் வாழ்க்கையில் இனிவரும் காலங்கள் எல்லாம் மகிழ்ச்சி தான்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் வாய்ப்பு உள்ளது.
  • புதிதாக எதாவது வேலை தொழில் தொடங்கினால் அதில் கண்டிப்பாக உயர்வு கிடைக்கும்.
  • காதலில் இருப்பவர்கள் இருவீட்டிலும் சம்மதம் பெற்று திருமணம் செய்வீர்கள்.

மிதுன ராசியில் குரு பெயர்ச்சி: இன்னும் 13 மாதங்களுக்கு திகட்ட திகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் | Zodiac Sings Jupiter Transit 2025 Gemini Guru

ரிஷபம்

  • ரிஷப ராசிக்கு குருவின் பெயர்ச்சியால் புத்தாண்டு 2025ல் நன்மையான பல விடயங்கள் கிடைக்கும்.
  • உங்களுக்கு வருமான ஸ்தானத்தில் குரு இருப்பதால் பணம் வந்து சேர்ந்துகொண்டே இருக்கும்.
  • புதிய வேலை வாய்ப்புக்கள் உங்களை வந்து சேரும்.
  • நிதி நிலைமையில் வலுவாக முன்னேறுவீர்கள். பணத்தின் சேர்க்கை அதிகமாக காணப்படும்.

மிதுன ராசியில் குரு பெயர்ச்சி: இன்னும் 13 மாதங்களுக்கு திகட்ட திகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் | Zodiac Sings Jupiter Transit 2025 Gemini Guru

கும்பம்

  • இந்த குருவின் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை பெற்று தர போகிறது.
  • இதுவரை நிறைவேறாமல் இருந்த வேலைகள் அனைத்தும் நிறைவேறும்
  • எதிலாவது முதலீடு செய்ய நினைத்தீர்கள் என்றால் அதை இந்த கால கட்டத்தில் செய்வது உகந்தது.
  • நிதி விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்குவார்கள்.

இந்த ராசியினர் தான் பணத்தை சேமிப்பதில் வல்லவர்களாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

இந்த ராசியினர் தான் பணத்தை சேமிப்பதில் வல்லவர்களாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US