இந்த ராசியினர் தான் பணத்தை சேமிப்பதில் வல்லவர்களாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 25, 2024 04:44 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பணத்தை கையாளுவதிலும் சேமிப்பதிலும் கில்லாடிகளாக இருப்பார்கள். 

இந்த ராசியினர் தான் பணத்தை சேமிப்பதில் வல்லவர்களாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Signs Are Good At Saving Money

அப்படி பணத்தை சேமிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு

இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் செல்வ செழிப்பின் அதிபதியான சுக்கரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இதனால் இவர்களுக்கு இயல்பாகவே பணத்தின் மீது அதிக ஆசை மற்றும் ஈடுபாடு இருக்கும்.

இந்த ராசியினர் தான் பணத்தை சேமிப்பதில் வல்லவர்களாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Signs Are Good At Saving Money

ஆடம்பரமான வாழ்வை வாழ விரும்பும் இவர்கள் சிறந்த நிதி முகாமைத்துவ அறிவை கொண்டவர்களாக இருப்பார்கள். கொஞ்சமாக பணம் இருந்தாலும் அதனை எப்படி இரண்டு மடங்காக மாற்றுவது என்பதில் வல்லர்களான இருப்பார்கள்.

இவர்கள் எதிர்காலத்துக்காக பணத்தை சேமித்து வைப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். பணத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் அறிவாற்றலுக்கு அதிபதியாக திகழும் புதன் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.அதனால் அவர்கள் நிதி விடயத்தில் தெளிந்த அறிவை இயல்பாகவே பெற்றிருப்பார்கள். 

இந்த ராசியினர் தான் பணத்தை சேமிப்பதில் வல்லவர்களாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Signs Are Good At Saving Money

எந்த பொருள் அவசியமோ அதை மட்டும் திட்டமிட்டு வாங்குவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு நிதி முகாமைத்து அறிவு சிறப்பாக இருக்கும். 

இவர்கள் பெரும்பாலும் பணம் சம்பந்தமான வி்யங்களை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். ஆனால் பணத்தை  சேமித்து வைக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள் நீதியின்  கடவுளாகிய சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் நேர்மையான வழிகளில் சம்பாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். 

இந்த ராசியினர் தான் பணத்தை சேமிப்பதில் வல்லவர்களாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Signs Are Good At Saving Money

இவர்கள் லட்சியவாதிகளாகவும் நிதி தொடர்பில் அறிவாற்றல் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த ராசியினர் தங்களுக்காக இல்லாவிட்டாலும் இவர்களின் அன்புக்குரியவர்களுக்காக பணத்தை சேமிக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கும் தந்தைக்கு பேரதிர்ஷ்டம் கொடுப்பார்களாம்... உங்க திகதி என்ன?

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கும் தந்தைக்கு பேரதிர்ஷ்டம் கொடுப்பார்களாம்... உங்க திகதி என்ன?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US