வக்ரம் பெறும் குரு: வாழ்க்கையில் விழுந்து திரும்பவும் எழும் ராசிகள்

Guru Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil Guru Bhagavan
By Pavi Sep 16, 2024 07:37 AM GMT
Report

 குரு பகவான் தற்போது வக்ர பயணத்தில் இருக்கிறார். இந்த நிலை வருகின்ற பிப்ரவரி நான்காம் தேதி வரை பயணத்தில் இருக்கும். குருபகவான் நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக் கூடியவர்.

சனிபகவானின் கோப பார்வையில் இருந்து தப்பிக்கணுமா? இதை செய்தாலே போதும்

சனிபகவானின் கோப பார்வையில் இருந்து தப்பிக்கணுமா? இதை செய்தாலே போதும்

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவர்களின் காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் வக்கிர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வரை குரு பகவான் வக்ர நிலையை அடைகிறார். இந்த 4 மாத காலத்தில் பண மழையில் நனைய போகும் ராசிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

வக்ரம் பெறும் குரு: வாழ்க்கையில் விழுந்து திரும்பவும் எழும் ராசிகள் | Zodiac Sings Guru Vakra Peyarchi 2024 Rasi Palan

மேஷம்

  • இந்த குரு வக்ரம் மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் சாதகமாய் அமையும்.
  • இந்த ராசியில் பிறந்தவங்களுக்கு வக்ர குரு காலம் பண மழை கொட்டும் காலமாக இருக்கும்.
  • இந்த நிலையில் தன ஸ்தானம் எனப்படும் 2ஆம் வீட்டில் குரு பகவான் வக்ரம் பெற உள்ளார்.
  • இதனால் பணப்பிரச்சனை குறைந்து வருமானம் அதிகமாகும். செல்வந்தர்களாக வாழ்வீர்கள்.

வக்ரம் பெறும் குரு: வாழ்க்கையில் விழுந்து திரும்பவும் எழும் ராசிகள் | Zodiac Sings Guru Vakra Peyarchi 2024 Rasi Palan

ரிஷபம்

  • ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வருவாய்வருமானம் அதிகரிக்கும் காலம் இது.
  • உங்கள் ராசியில் தனக்காரகன் ஆன குரு பகவான் உள்ளதால் எடுக்கும் முயற்சிகள் மூலம் தன வரவு அதிகரிக்கும்.
  • நீங்கள் எதிர்பாராத விதத்தில் உங்களை தேடி அதிஷ்டம் வரும்.
  • நீங்கள் மிக மிக முக்கியமாக செய்ய வேண்டியது ஒருபோதும் சந்தர்பத்தை தவற விட கூடாது.

வக்ரம் பெறும் குரு: வாழ்க்கையில் விழுந்து திரும்பவும் எழும் ராசிகள் | Zodiac Sings Guru Vakra Peyarchi 2024 Rasi Palan

கடகம்

  • கடக ராசி மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்கள் பண மழையில் நனைய அதிக வாய்ப்பு உள்ளது.
  • லாபஸ்தானம் எனும் 11ஆம் இடத்தில் உள்ள குரு வக்ரம் பெறுகிறார்.
  • இதனால் பணம் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • சிலருக்கு வேலைகே செல்லாமல் பணவரவு இருக்கும்.
  • குடும்பம் மற்றும் உறவுகள் நிதிரீதியாக உதவுவார்கள்.

வக்ரம் பெறும் குரு: வாழ்க்கையில் விழுந்து திரும்பவும் எழும் ராசிகள் | Zodiac Sings Guru Vakra Peyarchi 2024 Rasi Palan

சிம்மம்

  • சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் ரீதியாக குரு பகவான் வக்ரம் அடைய உள்ளார்.
  • இதனால் தொழிலில் பெரும் அளவில் லாபம் கிடைக்கும்.
  • இதுவரை தொழிலில் சிக்கல்கள் லாபத்தில் பிரச்சனை வந்திருக்கும் தற்போது அது இல்லாமல் செலடவந்தராகும் அளவிற்கு லாபம் கிடைக்கும்.
  • செய்யும் செயல்கள் வெற்றி அடைந்து உங்களை உற்சாகப்படுத்தும்.     

மீன ராசியில் நடக்கும் சனிப்பெயர்ச்சி- ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்

மீன ராசியில் நடக்கும் சனிப்பெயர்ச்சி- ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US