சூரிய கிரகண தாக்கம்: இம்மாதம் 2 முதல் 15ம் திகதி வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

Horoscope Astrology Daily Rasi Palan Tamil Solar Eclipse
By Pavi Sep 30, 2024 12:04 PM GMT
Pavi

Pavi

Report

இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்றது. இந்த நிலையில் தற்போது அக்டோபர் 2ம் திகதி நெருப்பு வளையமாக சூரிய கிரகணம் தோன்ற உள்ளது.

Horoscope: அக்டோபர் மாதம் முதல் அமோக வாழ்க்கை வாழப் போகும் ராசிகள்- உங்களுக்கு எப்படி?

Horoscope: அக்டோபர் மாதம் முதல் அமோக வாழ்க்கை வாழப் போகும் ராசிகள்- உங்களுக்கு எப்படி?

ஜோதிடத்தின்படி இந்த சூரிய கிரகணம் மகாளய அமாவாசை நாளில் ஏற்பட்மடிருப்பதால் சூரிய கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. இந்த நாளில் சனி ஷடாஷ்டக யோகமும் சூரியனும் இணைவு நடைபெறுகிறது இந்த தாக்கம் சில ராசிகளுக்கு ஏற்றதாக இருக்காது.

பொதுவாக சூரிய கிரகணம் என்றால் அனைவரும் கவனமாக இருப்பார்கள். ஆனால் இந்த சூரிய கிரகணத்தின் தாக்கத்திற்கு சில ராசிகள் மிகவும் கவனத்தடன் இருக்க வேண்டும் அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சூரிய கிரகண தாக்கம்: இம்மாதம் 2 முதல் 15ம் திகதி வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | Zodiac Sing Surya Grahanam October Rasi Palan

மேஷம்

  • இந்த சூரிய கிரகணத்தால் நிங்கள் பொருளாதார நீதியில் கடமையாக பாதிக்கப்படுவீர்கள்.
  • இந்த தாக்கம் உங்களுக்கு 15 நாட்களுக்கு இருக்கும்.
  • எனவே பண விஷயத்தை கவனமாக செய்ய வேண்டும்.
  • உடல் நலனில் அக்கறை மிகவும் கவனம் தேவை.
  • மேலதிகமாக சிந்திப்பதால் பல பிரச்சனைகள் உங்களை தேடி வரும்.
  • பணத்தின் கொடுக்கல் வாங்கல்களை மிக்க கவனத்துடன் செயல்படுத்த வேண்டும்.
  • ஏதாவது ஒரு விஷயத்தில் முதலீடு செய்ய இருந்தால் நீங்கள் அதை தள்ளி வைப்பது நல்லது.

சூரிய கிரகண தாக்கம்: இம்மாதம் 2 முதல் 15ம் திகதி வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | Zodiac Sing Surya Grahanam October Rasi Palan

மிதுனம்

  • சூரிய கிரகணத்தின்போது உங்களுக்கு பல தொல்லைகள் வந்து சேரும்.
  • இந்த சூரிய கிரகணம் சனி மற்றும் சூரியன் இணைவதால் பல ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் தேவை இல்லாத பிரச்சனைகள் வரும் அதனால் உங்களது நேரத்தை அமைதியாக கடந்து செல்லுங்கள்.
  • வீடு நீங்கள் போகும் வரும் இடம் என அனைத்து இடங்களிலும் உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து சேரும்.
  • இந்த விஷயத்தை அறிந்து கொண்டு அனைத்திலும் கவனமாக இருங்கள்.

கடகம்

  • நீங்கள் இந்த சூரிய கிரகணத்தால் நிதி நிலமையில் பாதிக்கப்படுவீர்கள்.
  • கடன் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் இந்த கால கட்டத்தில் தலையிட கூடாது.
  • வேலையில் யாருடனும் முரண்படாமல் வேலை செய்யுங்கள்.

சூரிய கிரகண தாக்கம்: இம்மாதம் 2 முதல் 15ம் திகதி வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | Zodiac Sing Surya Grahanam October Rasi Palan

கன்னி

  • நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.
  • நீங்கள் வியாபாரிகளாக இருந்தால் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.
  • எந்த பிரச்சனை இருந்தாலும் அதை சமாதானமாக கொண்டு செல்லும் பண்பை வளர்த்தக்கொள்ளுங்கள்.
  • உங்கள் ஜாதகத்தின்படி ஏதோ ஒரு வகையில் நீங்கள் பெரிய நஷ்டத்தை சந்திக்கக்ப்போகிறீர்கள்.
  • பிடிக்காத விஷயம் நடந்தால் கூட அதை அமைதியாக நீங்கள் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.

Daily Rasipalan: அக்டோபரில் உருவாகும் 4 ராஜயோகம்- சொல்லி வச்ச மாதிரி அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Daily Rasipalan: அக்டோபரில் உருவாகும் 4 ராஜயோகம்- சொல்லி வச்ச மாதிரி அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US