புதன் அஸ்தமனம்: இனிவரும் 6 மாதங்களுக்கு செல்வந்தர்களாக வாழப்போகும் ராசிகள்

Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Sep 14, 2024 03:55 AM GMT
Pavi

Pavi

Report

புதன் அஸ்தமனம் இனிவரும் 6 மாதங்களுக்கு செல்வந்தர்களாக வாழப்போகும் ராசிகள் புதன் பகவான் தற்போது சூரிய பகவானோடு சிம்ம ராசியில் இணைந்து புதாதித்ய யோகத்தை உருவாக்கியுள்ளார்.

புதன் பகவான் நவகிரகங்களில் இளவரசனாக திகழ்ந்து வருகின்றார். இவர் சொகுசு, நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

இவரின் இடமாற்றம் பல நன்மைகளையும் பெற்று தரும். நவகிரகங்களில் மிகவும் சிறிய கிரகமாக இவர் திகழ்ந்து வருகின்றார்.

தற்போது சூரியன் புதன் இணையும் புத்தாதித்திய யோகம் கட்டாயம் தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் உண்டாக்கும். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

புதன் அஸ்தமனம்: இனிவரும் 6 மாதங்களுக்கு செல்வந்தர்களாக வாழப்போகும் ராசிகள் | Zodiac Signs Won By Lord Mercury Rasi Palan 2024

ரிஷபம்

  • உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் புதன் அஸ்தமனமாகி உள்ளார்.
  • இந்த காரணத்தினால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியை தான் தழுவும்.
  • புதிய வாய்ப்புக்கள் உங்களை தேடி வருவதால் தொழில் விஷயத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் முடிந்து நன்மைகள் பல தேடி வரும்.
  • கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய வருமானங்கள் உங்களை தேடி வருவதை நழுவ விட கூடாது.
  • நிறைய பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.
  • இதுவரை உறவுகளுக்குள் சண்டை பிரச்சனைகள் வந்திருக்கும் இது இப்போது இல்லாமல் சுகமாக வாழ வாய்ப்பு தேடி வரும்.
  • புதிய நண்பர்கள் கிடைப்பதால் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

புதன் அஸ்தமனம்: இனிவரும் 6 மாதங்களுக்கு செல்வந்தர்களாக வாழப்போகும் ராசிகள் | Zodiac Signs Won By Lord Mercury Rasi Palan 2024

இந்த ராசியில் பிறந்தவர்களை தவறியும் சீண்டாதீங்க... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியில் பிறந்தவர்களை தவறியும் சீண்டாதீங்க... ஏன்னு தெரியுமா?

சிம்மம்

  • உங்கள் ராசியின் முதல் வீட்டில் புதன் அஸ்தமனமாக உள்ளார்.
  • இதனால் உங்களுக்கு இருந்த பணத்தின் சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
  • தனிப்பட்ட வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
  • நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நன்மைகள் உங்களை வந்து சேரும் வாய்ப்புக்கள் அதிகம்.
  • இந்த கால கட்டத்தில் தலைமைத்துவம் தாக்கும் வாய்ப்புக்கள் வரும்.
  • புதிய புதிய வேலை வாய்ப்புக்கள் உங்களை தேடி வரும்.
  • வணிக விஷயத்தில் உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் அனைத்தும் குறைந்து லாபம் அதிகரிக்கும்.
  • புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

புதன் அஸ்தமனம்: இனிவரும் 6 மாதங்களுக்கு செல்வந்தர்களாக வாழப்போகும் ராசிகள் | Zodiac Signs Won By Lord Mercury Rasi Palan 2024

தனுசு

  • உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் அஸ்தமனமாக உள்ளார்.
  • இதுவரை வாழ்க்கையில் பல சிக்கல்களை தாண்டி வந்திருப்பீர்கள் அது அனைத்தும் இல்லாமல் போகும்.
  • உடல் ஆரோக்கியம் இருந்ததை விட முன்னேற்றம் அதிகரிக்கும்.
  • தொழிலில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.
  • நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்த காரியங்கள் விலைவில் நடக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு  ஆதரவு உங்களை தேடி வரும்.
  • வியாபாரத்தில் அனைத்து விதமான பலன்களும் உங்களை தேடி வரும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைப்பதால் வாழ்க்கையில் முன்னேற்றத்தின் உச்சிக்கு செல்வீர்கள்.
  • இந்த கால கட்டத்தில் பண வரவில் எந்தவிதமான குறையும் இருக்காது.

365 நாட்களுக்கு ஒரு முறை உருவாகும் சூரியப் பெயர்ச்சி- அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிகள்

365 நாட்களுக்கு ஒரு முறை உருவாகும் சூரியப் பெயர்ச்சி- அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US