பதவிக்காக எதையும் செய்யும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 07, 2026 04:15 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதிநிலை, தொழில், காதல், திருமணம்,கல்வி, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மறைந்திருந்து தாக்கும் வஞ்சக குணம் கொண்டவர்களாகவும், தங்களின் நிலையை தக்கவைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பதவிக்காக எதையும் செய்யும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Zodiac Signs Women Who Are Revenge Seekers

அப்படி பதவிக்காகவும்,பகைவர்களை பழிவாங்கவும் மிகவும் மோசமான திட்டங்களை தீட்டும் குணம் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்

கடகம்

பதவிக்காக எதையும் செய்யும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Zodiac Signs Women Who Are Revenge Seekers

கடக ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே பொறுமையான குணம் கொண்டவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் ஒருவரை பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்கள் என்றால், மற்றவர்களை போல் சத்தம் போட்டு ஆர்பப்பாட்டம் செய்யாமல் அமைதியாகவே காய் நகர்த்துவலர்கள். 

இவர்கள் தங்களின் நிலையை உயர்த்திக்கொள்ளவும், தக்கவைத்துக்கொள்ளவும் நிதானமாக திட்டம் தீட்டிய பின்னரே காரியத்தில் இறங்குவார்கள். இவர்களின் எதிர்வினை குறித்து யாராலும் கணிக்கவே முடியாது.

ரிஷபம்

பதவிக்காக எதையும் செய்யும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Zodiac Signs Women Who Are Revenge Seekers

சனிப்பெயர்ச்சி 2026: இந்த ராசியினர் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும்

சனிப்பெயர்ச்சி 2026: இந்த ராசியினர் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும்

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் இயல்பில் நீதிக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

ஆனால் இவர்களுக்கு அநீதி நிகழ்த்திய அல்லது துரோகம் செய்த நபர்கள் விடயத்தில் ஒருபோதும் இரக்கம் காட்டவே மாட்டார்கள். இவர்கள் துரோகிகளுக்கு பக்கா துரோகியாகவே இருப்பார்கள். 

இந்த ராசி பெண்கள் எதிரியை தாக்க திட்டமிட்டுவிட்டால், உடனடியான அதனை செயல்படுத்த மாட்டார்கள். மாறாக நிதானத்துடன் தக்க சமயம் பார்த்து காத்திருப்பார்கள். ஆனால் இவர்களின் பதிலடி நிச்சம் மரண அடியாக இருக்கும்.

கும்பம்

பதவிக்காக எதையும் செய்யும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Zodiac Signs Women Who Are Revenge Seekers

குடும்பத்துக்காக உயிரையும் கொடுக்க துணியும் டாப் 3 ராசிகள்... இவங்க கிடைப்பதே வரம்

குடும்பத்துக்காக உயிரையும் கொடுக்க துணியும் டாப் 3 ராசிகள்... இவங்க கிடைப்பதே வரம்

கும்ப ராசியின் ஏழாம் அதிபதி கிரகங்களின் அரசனாக சூரியன் என்பதால் இவர்கள் பழிவாங்கும் விடயத்தில் நிச்சம் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இவர்களிடம் இயல்பாகவே மற்றவர்களை கட்டுப்படுத்தும் குணம் சற்று அதிகமாகவே இருக்கும். தங்களின் விருப்பப்படி தான் அனைத்தும் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இந்த ராசியில் பிறந்த பெண்கள் உயர் பதிவிகள் மீது அதீரா மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். பதவிக்கான யாரையும் எதிர்க்கவும் சரி, பணியவும் சரி சற்றும் தயங்கவே மாட்டார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US