11:11 இந்த எண்களை அடிக்கடி பார்க்கிறீர்களா? பிரபஞ்சம் உணர்த்துவது என்னனு தெரியுமா?

Astrology
By Vinoja May 24, 2024 03:00 PM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் தாம் நினைத்த படி வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் என் வாழ்கையில் தான் நினைத்த எதுவும் நடக்கவில்லை என புலம்புபவர்கள் தான் அதிகம்.

உண்மையில் நாம் நினைத்தபடி தான் நம் வாழ்கை இருக்கிறது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இதுதான் உண்மை.

11:11 இந்த எண்களை அடிக்கடி பார்க்கிறீர்களா? பிரபஞ்சம் உணர்த்துவது என்னனு தெரியுமா? | 11 11 Find Out The Meaning Of This Powerful Sign

வெறுமனே நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. ஆனால் நம்முடைய ஆழ்மனது எது நடக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறதோ அது கட்டாயம் நடந்தே ஆகும்.

தினமும் இத்தனை படிக்கட்டுகள் ஏறுனா போதும்... மாரடைப்பே வராதாம் தெரியுமா?

தினமும் இத்தனை படிக்கட்டுகள் ஏறுனா போதும்... மாரடைப்பே வராதாம் தெரியுமா?

நம்மில் பலரும் இந்த ஆழ்மனதை நம்பவைக்கும் விடயத்தில் தான் கோட்டைவிட்டு விடுகின்றோம். இந்த பிரபஞ்சம் நமது எண்ணங்களை தான் கவனித்துக்கொண்டிருக்கின்றது. 

11:11 இந்த எண்களை அடிக்கடி பார்க்கிறீர்களா? பிரபஞ்சம் உணர்த்துவது என்னனு தெரியுமா? | 11 11 Find Out The Meaning Of This Powerful Sign

அந்த வகையில் 11:11, 11/11, 1111, என்ற இந்த எண்களின் ஒவ்வொரு வடிவத்திலும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது.

இந்த எண்களைப் அடிக்கடி நீங்கள் காண்கின்றீ்ர்கள் என்றால் என்ன அர்த்தம் என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

11:11 இந்த எண்களை அடிக்கடி பார்க்கிறீர்களா? பிரபஞ்சம் உணர்த்துவது என்னனு தெரியுமா? | 11 11 Find Out The Meaning Of This Powerful Sign

பிரபஞ்சம் உணர்த்துவது என்ன? 

உங்களின் கடினமான தருணங்களில் இந்த எண்கள் தொடர்ந்து உங்களின் கண்களில் பட்டால் இது பிரபஞ்சத்தின் அடையாளமாகவும் ஒரு சமிஞ்சையாகவும் பார்க்கப்படுகின்றது.

அதாவது 11:11 ஐப் பார்ப்பது நம்பிக்கையுடன் இருப்பதற்கும் வாழ்க்கையில் உங்கள் முன்னுரிமைகளை மறுசீரமைப்பதற்கும் ஒரு செய்தியாகும்.உங்களை ஒரு பொிய ஆற்றல் வழிநடத்துகின்றது  என்பதையே இது குறிக்கின்றது.

11:11 இந்த எண்களை அடிக்கடி பார்க்கிறீர்களா? பிரபஞ்சம் உணர்த்துவது என்னனு தெரியுமா? | 11 11 Find Out The Meaning Of This Powerful Sign

எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் இது 11:11 என்பது ஒரு தேவதை எண் என கருதப்படுகின்றது. இதனை அடிக்கடி பார்ப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும் எனவும் நம்பப்படுகின்றது.

11, "முதன்மை எண்ணாக" கருதப்படுகிறது, இது உள்ளுணர்வு, கனவுகள் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலின் இருப்பைக் குறிக்கிறது.

 கடிகாரம் அல்லது நேர முத்திரையில் 11:11 ஐப் பார்ப்பது தெய்வீக வழிகாட்டுதலுக்கும் சக்திக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பலர் நம்புகிறார்கள்.

11:11 இந்த எண்களை அடிக்கடி பார்க்கிறீர்களா? பிரபஞ்சம் உணர்த்துவது என்னனு தெரியுமா? | 11 11 Find Out The Meaning Of This Powerful Sign

ஒரு உயர்ந்த சக்தியால் வழிநடத்தப்படுவதையும், பிரபஞ்சத்துடன் உயர்வான, ஆன்மீக மட்டத்தில் இணைக்கப்பட்டிருப்பதையும் உணர்ந்து கொள்வதாகக் கூறப்படுகிறது.

தனிப்பட்ட முறையில், உங்கள் வழியில் நல்ல விஷயங்கள் இருப்பதால், கவனம் செலுத்தி தொடர்ந்து பணியாற்றுவதற்கு பிரபஞ்சத்திலிருந்து கிடைக்கும் ஒரு தூண்டுதலாக இது பார்க்கப்படுகின்றது.

11:11 இந்த எண்களை அடிக்கடி பார்க்கிறீர்களா? பிரபஞ்சம் உணர்த்துவது என்னனு தெரியுமா? | 11 11 Find Out The Meaning Of This Powerful Sign

உங்களுக்கு ஒரு மோசமான நாள் அல்லது மனச்சோர்வு ஏற்பட்டால், 11:11 ஐப் பார்த்தால் உங்கள் எதிர்மறை நேர்மறையானதாக மாறும் என்று அர்த்தம் கிடையாது.

ஆனால் பின்வாங்க வேண்டாம், இலக்கில் கவனம் செலுத்துங்கள் எனவும் பெரிய சக்தியை நம்புங்கள். (கடவுள் அல்லது உங்களுகளின் ஆற்றலை மீறிய ஏதோ ஒரு சக்தி) பெரிய மாற்றம் காத்திருக்கின்றது என்பதையே இது உணர்துகின்றது.

11:11 இந்த எண்களை அடிக்கடி பார்க்கிறீர்களா? பிரபஞ்சம் உணர்த்துவது என்னனு தெரியுமா? | 11 11 Find Out The Meaning Of This Powerful Sign

மனிதர்களாகிய நமக்கு எப்பொழுதும் ஒரு பெரிய சக்தியின் உதவி நிச்சயம் தேவைப்படுகிறது. அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு பெரிய சக்தி இருக்கிறது என்று நம்புவது ஒவ்வொரு கஷ்டத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும்.

எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் 11:11 இந்த இலக்கத்தை பார்பது உங்கள் வாழ்வில் நேர் மறையான ஒரு நல்ல மாற்றம் நிகழப்போகின்றது என்பதையே பிரபஞ்சம் உணர்த்துகின்றது.

பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா? வீட்டின் வடக்கு திசையில் இதையெல்லாம் வைங்க

பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா? வீட்டின் வடக்கு திசையில் இதையெல்லாம் வைங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US