40 வயதுக்கு மேல் வாழ்க்கையே மாறும்... அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 07, 2026 04:00 AM GMT
Report

பொதுவாக, மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சிகளையும் அனுபவிக்க வேண்டும், வசதியான மற்றும் சொகுசான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பானதே.

ஆனால், ஆசைப்படும் அனைவராலும் செல்வச் செழிப்புடனும், ஆடம்பரமான வசதிகளுடனும் வாழ்க்கையை அனுபவிக்க முடிவதில்லை. ஒருவரின் வாழ்க்கையில் செல்வம், வசதி, அந்தஸ்து மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவை எந்த காலகட்டத்தில் ஏற்படும் என்பதைப் பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.

40 வயதுக்கு மேல் வாழ்க்கையே மாறும்... அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்! | Zodiac Signs Who Become Wealthy After 40

அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்களின் 40 வயதைக் கடந்த பின்னர் எதிர்பாராத வகையில் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்தை அடையும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

குறிப்பாக, இவர்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் பல்வேறு சவால்களையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் சந்தித்தாலும், 40 வயதுக்குப் பின்னர் செல்வம், வசதி, சொத்து, சமூக அந்தஸ்து என படிப்படியாக உயர்ந்து, ராஜ வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

அப்படியானால், 40 வயதுக்கு பின்னர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை சந்தித்து, செல்வச் செழிப்புடனும், வசதிகளுடனும் ராஜ வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டத்துடன் பிறந்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

இந்த ராசி ஆண்களிடம் ஜாக்கிரதையா இருங்க! பெண்களை ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்

இந்த ராசி ஆண்களிடம் ஜாக்கிரதையா இருங்க! பெண்களை ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்

ரிஷபம்

40 வயதுக்கு மேல் வாழ்க்கையே மாறும்... அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்! | Zodiac Signs Who Become Wealthy After 40

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். செல்வம் மற்றும் சுகபோகங்களுக்கு காரணியாகக் கருதப்படும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்டிருந்தாலும், ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு சிரமங்களையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

குறிப்பாக, இளம் வயதில் தங்களின் கடின உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமல் போகும். இதனால் பல நேரங்களில் விரக்தியும் மனச்சோர்வும் அடைவார்கள். ஆனால் 40 வயதுக்கு பிறகு இவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

சுக்கிர திசையுடன் குருவின் பார்வையும் இணைந்து தன யோகத்தை வழங்கும். இதனால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குறைந்த முயற்சியிலேயே எதிர்பாராத அளவிற்கு செல்வத்தைச் சேர்ப்பதுடன், சமூகத்தில் மதிப்பு, மரியாதை மற்றும் கௌரவத்தையும் பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.

கன்னி

40 வயதுக்கு மேல் வாழ்க்கையே மாறும்... அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்! | Zodiac Signs Who Become Wealthy After 40

கன்னி ராசியின் அதிபதி புதன். கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் தங்களுக்கான பாதையைத் தேர்வு செய்வதில் சிரமப்படுவதுடன், பல விஷயங்களுக்கு மற்றவர்களின் உதவியை நாடி நேரத்தை வீணடிப்பார்கள்.

எவ்வளவு கடினமாக உழைத்தாலும், எதிர்பார்த்த வெற்றியும் முன்னேற்றமும் கிடைக்காமல் போராடும் சூழ்நிலை ஏற்படலாம். ஆனால் 40 வயதிற்கு பிறகு இவர்களின் உண்மையான திறமைகள் வெளிப்படத் தொடங்கும்.

இதுவரை மறைந்து கிடந்த புத்திசாலித்தனமும் திறமையும் இந்த வயதில் முழுமையாக வெளிப்படும். தங்களின் அறிவையும் திறனையும் சரியான முறையில் பயன்படுத்தி, தொழிலில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.

மேலும், எதிர்பாராத அளவிற்கு செல்வத்தைச் சேர்த்து, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் வசதிகளையும் பெறுவார்கள்.

மகரம்

40 வயதுக்கு மேல் வாழ்க்கையே மாறும்... அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்! | Zodiac Signs Who Become Wealthy After 40

குருவால் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பணமும் பதவியும் தேடி வரும்!

குருவால் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பணமும் பதவியும் தேடி வரும்!

மகர ராசியின் அதிபதி சனி பகவான். மகர ராசிக்காரர்கள் பொதுவாக ஒழுக்கம், பொறுப்பு மற்றும் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள்.

இருப்பினும், வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு தடைகளையும் தோல்விகளையும் சந்திக்க நேரிடும். எதைத் தொடங்கினாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல், முன்னேற்றத்திற்காக நீண்ட காலம் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இருந்தாலும், எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் தங்களின் பொறுப்புகளில் இருந்து ஒருபோதும் விலகமாட்டார்கள். இவர்கள் செய்த கடின உழைப்பிற்கான பலன் 40 வயதிற்கு பிறகு கிடைக்கத் தொடங்கும்.

சனியின் முழுமையான ஆதரவு கிடைப்பதால், இந்த வயதிற்கு பிறகு மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US