40 வயதின் பின் சொகுசு வாழ்க்கை வாழும் யோகம் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 17, 2026 06:45 PM GMT
Report

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை முழுவதும் பணத்துக்கு பஞ்சமின்றி சகல செல்வ செழிப்புடனும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் எல்லோருக்குமே அவ்வாறான வாழ்க்கை அமைவதில்லை.

சிலர் வாழ்வில் ஒரு பாதியில் பணத்தட்டுப்பாட்டை அனுபவித்தாலும், இன்னொரு பாதி வாழ்க்கையை ஆடம்பரமைாக வாழும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

40 வயதின் பின் சொகுசு வாழ்க்கை வாழும் யோகம் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Zodiac Signs Who Become Millionaire After 40 Years

இந்த எண்களில் பிறந்தவர்கள் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... நீங்க எந்த திகதி?

இந்த எண்களில் பிறந்தவர்கள் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... நீங்க எந்த திகதி?

அந்தவகையில், ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் நாற்பது வயதுக்கு மேல் சொகுசு வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

40 வயதின் பின் சொகுசு வாழ்க்கை வாழும் யோகம் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Zodiac Signs Who Become Millionaire After 40 Years

ரிஷப ராசியினர் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால் இவர்களுக்கு இயல்பாகவே பணத்தை ஈர்க்கும் ஆற்றல் இருக்கும். இவர்கள் சிறந்த நிதி முகாமைத்துவ ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் நேர்மையான உழைபப்பால் மட்டுமே பணத்தை ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக இருப்பார்கள். 

இவர்களின் நேர்மையும் விசுவாசமும் இவர்கள் செல்வத்தை நிரந்தரமாக உருவாக்குவதில் பெரிதும் துணைப்புரியும்.இவர்கள் வாழ்வில் ஆரம்பத்தில் பணக்கஷ்டத்தை அனுபவித்தாலும், நாற்பது வயதின் பின்னர் நிச்சயம் சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

கன்னி

40 வயதின் பின் சொகுசு வாழ்க்கை வாழும் யோகம் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Zodiac Signs Who Become Millionaire After 40 Years

கன்னி ராசியில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலித்தனமும் திட்டமிடும் திறனும் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.

இவர்கள் எந்த தொழிலை செய்தாலும், அதில் நேர்த்தியையும் முழுமையையும் விரும்பும் உன்னத குணம் இவர்களிடம் இருக்கும்.

ஆரம்ப காலத்தில் அவர்கள் எவ்வளவு உழைத்தாலும் அதற்கான பலனை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையில் இருப்பார்கள். ஆனால் 40 வயதை கடந்த பின்னர் ஆடம்பரத்தின் உச்சத்தில் அமரும் அதிர்ஷ்ட யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மகரம்

40 வயதின் பின் சொகுசு வாழ்க்கை வாழும் யோகம் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Zodiac Signs Who Become Millionaire After 40 Years

அட்சய திருதியையில் சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி!

அட்சய திருதியையில் சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி!

மகர ராசியில் பிறந்தவர்கள் தங்களின்  கடின உழைப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.இவர்கள் எதையும் மிகுந்த ஒழுக்க நெறிகளுடன் தான் செய்ல்படுத்துவார்கள்.

இவர்கள் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பல பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்ற கடினமாக உழைக்க வேண்டிய நிலை காணப்படும். 

ஆனால் 40 வயதிற்கு பி்ன்னர் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான வாழ்க்கையை அனுபவி்க்கும் யோகம் இவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US