பெண்களை ஏங்க வைக்கும் ஆளுமை கொண்ட ஆண் ராசியினர்: யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jun 15, 2024 10:49 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. 

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் பிறப்பிலேயே பெண்களை அதிகமாக ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்களாம்.

பெண்களை ஏங்க வைக்கும் ஆளுமை கொண்ட ஆண் ராசியினர்: யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Who Are Dream Boys For Women

இவர்களின் உற்சாகம், பேச்சாற்றல், வசீகர தோற்றம் என்பன பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

அப்படி பெண்களையே ஏங்க வைக்கும் ஆளுமை கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த ராசியினரை அனைவருக்கும் பிடிக்குமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினரை அனைவருக்கும் பிடிக்குமாம்... ஏன்னு தெரியுமா?


மேஷம்

பெண்களை ஏங்க வைக்கும் ஆளுமை கொண்ட ஆண் ராசியினர்: யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Who Are Dream Boys For Women

மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே காந்தம் போன்ற கண்களையும் மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றத்தையும் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் சாகச விடயங்களில் அதக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் செய்யும் சில விடயங்கள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். இதனால் இந்த ராசி ஆண்கள் பெண்களால் அதிகமாக ஈர்க்கப்படுகின்றார்கள். 

சிம்மம்

பெண்களை ஏங்க வைக்கும் ஆளுமை கொண்ட ஆண் ராசியினர்: யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Who Are Dream Boys For Women

சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் அன்புக்கும் அரவணைப்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் உறவுகளிடத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசி ஆண்களுக்கு மற்றவர்களை கவரும் வகையில் செயற்படுவது மிகவும் பிடித்தமான விடயமாக இருக்கும். அதனால் அதிகமான பெண்களுக்கு இவர்கள் விருப்பத்துக்குரியவர்களாக இருப்பார்கள்.

துலாம்

பெண்களை ஏங்க வைக்கும் ஆளுமை கொண்ட ஆண் ராசியினர்: யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Who Are Dream Boys For Women

துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே மற்றவர்களை மயக்கும் அளவுக்கு புண்ணகையையும் வசீகர முகத்தையும் கொண்டிருப்பார்கள். ஆனாலும் இவர்கள் அன்பிற்கு அடிப்பணியும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் மற்றவர்களின் அன்பிற்குரியவர்களாக மாறுவார்கள். குறிப்பாக பெண்களை ஏங்க வைக்கும் அளவுக்கு இவர்களின் நடத்தை இருக்கும்.

அதிகமான பெண்கள் ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது இதை தான்... என்னனு தெரியுமா?

அதிகமான பெண்கள் ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது இதை தான்... என்னனு தெரியுமா?

You May Like This Video


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US