99 வருடங்களுக்கு பின்னர் குரு, செவ்வாய், சூரியன் சேர்க்கை: ஜாக்பாட் எந்த ராசிகளுக்கு?

Sani Peyarchi Guru Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Sep 02, 2024 12:51 PM GMT
Report

 பொதுவாக நவக்கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றிக்கொள்வார்கள். இது உடனே நடைபெறாது சில மாதங்கள் கழித்த பின்னரே இந்த பெயர்ச்சி நடைபெறும்.நவகிரகங்களின் இடமாற்றத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் எழுதப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் தற்போது தனது சொந்தமான ராசியில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். அதே சமயம் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் ரிஷப ராசியில் கடந்த மே மாதம் தனது பயணத்தை தொடங்கி உள்ளார்.

‘மேஷம் முதல் மீனம் வரை’ இம்மாதம் முதல் சனிபகவான் கொடுக்கப்போகும் தொழில் யோகம் எப்படி?

‘மேஷம் முதல் மீனம் வரை’ இம்மாதம் முதல் சனிபகவான் கொடுக்கப்போகும் தொழில் யோகம் எப்படி?

கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று நவக்கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் மிதுன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த பெயர்ச்சி சுமார் 99 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுகிறது. இதனால் மூன்று ராசிகள் அதிஷ்டத்தை அனுபவிக்கப்போகின்றது அது எந்த ராசிகள் என்பதை இதில் பார்க்கலாம்.

மேஷம்

99 வருடங்களுக்கு பின்னர் குரு, செவ்வாய், சூரியன் சேர்க்கை: ஜாக்பாட் எந்த ராசிகளுக்கு? | Zodiac Signs Where Sun Mars And Guru Give Jackpot

  • மேஷ ராசியில் ஐந்தாவது வீட்டில் சூரிய பகவானும், இரண்டாவது வீட்டில் குரு பகவானும், மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவானும் பயணம் செய்து வருகின்றனர்.
  • இதன் மூலம் உங்களுக்கு ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும் என்பதால் தீராத முயற்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
  • பல நாள் ஆசைகள் அனைத்தும் இந்த கால கட்டத்தில் கட்டாயம் நிறைவேறும்.
  • உங்களுக்கு பிடிக்காதவற்றை இதுவரை செய்துகொண்டு வந்திருப்பீர்கள் அதில் இருந்து இப்போது விடுதலை கிடைக்கும்.
  • தொழிலில் செய்தால் அதில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கலாம்.
  • இந்த ராசி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • உடல் நிலை பிரச்சனையால் கவலைப்பட்டிருப்பீர்கள் அது இக்கால கட்டத்தில் இருக்காது.

மகரம்

99 வருடங்களுக்கு பின்னர் குரு, செவ்வாய், சூரியன் சேர்க்கை: ஜாக்பாட் எந்த ராசிகளுக்கு? | Zodiac Signs Where Sun Mars And Guru Give Jackpot

  • உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சூரிய பகவானும், ஐந்தாவது வீட்டில் குரு பகவானும், ஆறாவது வீட்டில் செவ்வாய் பகவானின் பயணம் செய்து வருகின்றனர்.
  • இந்த காலகட்டம் உங்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கின்ற காலமாகும்.
  • இந்த நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வரும்.
  • வியாபாரம் செய்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும். பணம் வரவுகள் உங்களைத் தேடி வரும்.
  • உங்கள் பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்பீர்கள். அந்த பணம் முழுவதம் உங்கள் கையில் இருக்கும் கால கட்டம் இது.
  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இதுவரை இல்லாத மதிப்பு மற்றும் மரியாதை கிடைக்கும்.

துலாம்

99 வருடங்களுக்கு பின்னர் குரு, செவ்வாய், சூரியன் சேர்க்கை: ஜாக்பாட் எந்த ராசிகளுக்கு? | Zodiac Signs Where Sun Mars And Guru Give Jackpot

அதிர்ஷ்டத்தை உள்ளங்கையில் வைக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்: ஜாக்போட் எந்த ராசிக்கு

அதிர்ஷ்டத்தை உள்ளங்கையில் வைக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்: ஜாக்போட் எந்த ராசிக்கு

  • எட்டாவது வீட்டில் குருபகவானும், ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவானும், பதினோராவது வீட்டில் சூரிய பகவானும் பயணம் செய்து வருகின்றனர்.
  • இதனால் உங்களுக்கு அபரிமிதமான பலன்கள் அதிகமாக கிடைக்கும்.
  • இந்த காலம் உங்களை துறைகளிலும் வெற்றி கிடைக்க வைக்கும்.
  • திருமணத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் அனைத்தும் விலக காலம் காத்திருக்கிறது.
  • உங்களுக்கு திருமண யோகம் நன்றாக உள்ளதால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் பெறுவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US