‘மேஷம் முதல் மீனம் வரை’ இம்மாதம் முதல் சனிபகவான் கொடுக்கப்போகும் தொழில் யோகம் எப்படி?

Horoscope Astrology 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Pavi Sep 02, 2024 05:16 AM GMT
Pavi

Pavi

Report

சனி பகவான் நீதியின் கடவுளாவார். இவர் நாம் அதிகமாக பாவம் செய்தால் அதற்குரிய தண்டனையை இவர் வழங்கக்கூடியவர். நான் தான் என்ற திமிரும் ஆணவமும் கொண்டவர்களுக்கு சனி பகவானின் நன்மையான அருள் கிடைக்கும்.

அதிஷ்ட கதவை திறக்கும் குரு: இன்றுடன் வாழ்கை மாறப்போகும் ராசிகள் நீங்க எந்த ராசி?

அதிஷ்ட கதவை திறக்கும் குரு: இன்றுடன் வாழ்கை மாறப்போகும் ராசிகள் நீங்க எந்த ராசி?

பலவிதமான தொழில்களுக்கு காரண கிரகம்மான சனிபகவானை தர்மவான், நீதி தவறாதவர் என்று அழைக்கின்றோம்.

அந்த வகையில் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர இரண்டரை ஆண்டுகாலத்தை எடுத்துக் கொள்வார். இந்த நிலையில் இவர் ஒவ்வொரு ராசியிலும் நிதானமாக பயணித்து பலன்களை கொடுக்க கூடிய கிரகம்மாக சனி பகவான் உள்ளார்.

‘மேஷம் முதல் மீனம் வரை’ இம்மாதம் முதல் சனிபகவான் கொடுக்கப்போகும் தொழில் யோகம் எப்படி? | Zodiac Sign Business Profit Insights God Saturns

சனி பகவான் நிலை

இந்த செப்படம்பர் முதல் சனி பகவான் காலபுருஷனுடைய 10ஆவது வீடான மகரத்தில் ஆட்சி செய்து வருகிறார்.காலபுருஷனுடைய 11ஆவது வீடான கும்பம், மூலத் திரிகோண வீடாகவும் விளங்குகின்றது.

துலாம் ராசியில் சனி பகவான் உச்சம் பெறும் சனி பகவான் மேஷம் ராசியில் நீசம் பெறுகிறார். சனி பகவானின் பயணம் இப்படியாக உள்ளது.

அதிர்ஷ்டத்தை உள்ளங்கையில் வைக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்: ஜாக்போட் எந்த ராசிக்கு

அதிர்ஷ்டத்தை உள்ளங்கையில் வைக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்: ஜாக்போட் எந்த ராசிக்கு


சனிபகவானின் நன்மை யாருக்கு

மக்கள் சேவகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கழிவு மற்றும் இரும்புப் பொருட்களில் தொழில் செய்யக்கூடியவர்கள்,

தன் உயிரை துச்சம் என நினைத்து நாட்டை காப்பாற்றும் ராணுவ வீரர்கள், உயிர்களை காக்கும் மருத்துவர்கள்,

அப்பழுக்கு அற்ற அரசியல் தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்கள் தன் உழைப்பின் மூலம் சமூகத்திற்கு பணி செய்கின்றனர்.

இவர்களுக்கு சனி பகவானின் பார்வை நன்மையாக இமையப்போகிறது.

எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதுதான் சனி பகவானின் நிலை ஆகும்.

இதனால் இந்த தொழில் செய்பவர்களை சனி பகவான் துணை நின்று அருள் செய்யப்போகின்றார்.

‘மேஷம் முதல் மீனம் வரை’ இம்மாதம் முதல் சனிபகவான் கொடுக்கப்போகும் தொழில் யோகம் எப்படி? | Zodiac Sign Business Profit Insights God Saturns

யாருக்கு கெடுதலை கொடுக்கப்போகிறார்

துலாம் ராசியின் சின்னமாக கண்கள் கட்டப்பட்ட தராசு உள்ளது. இதனால் நீங்கள் சமுதாயத்திற்கு உங்கள் செயல்பாடுகளால் ஆதாயம் உண்டாக்கினால் சனி பகவான் உங்களுக்கு லாபத்தை அள்ளி தரப்போகிறார்.

இதை தவிர பிறரின் உழைப்பை சுரண்டுபவர்கள், தன்நலம் மிக்கவர்கள், ஆதாயம் தேடுபவர்களுக்கு சனி பகவான் தவிர்க்க முடியாத துன்பத்தை தருவார். இதன்படி தீதும் நன்றும், பிறர்தர வாரா என்பதே சனி பகவானின் சூழ்ச்சுமம் ஆகும்.

சனி சூரியன் இணைப்பு: சிம்மாசனத்திற்கு தயாராகும் மூன்று ராசிகள் உங்க ராசி?

சனி சூரியன் இணைப்பு: சிம்மாசனத்திற்கு தயாராகும் மூன்று ராசிகள் உங்க ராசி?

சனி தரும் தொழில்கள்

பாலங்கள், கட்டமைப்பு, கார் தொழிற்சாலை, பெட்ரோல் கெமிக்கல் வணிகம், இரும்புத் தொழிற்சாலைகள், பூமிக்கு அடியில் கிடைக்கும் கனிமவளங்கள் இந்த தொழில் செய்பவர்களுக்கு சனி துணை நிற்பார். இவர்களுக்கு வேலை இருந்துகொண்டே இருக்கும்.

இந்த இடங்களில் செவ்வாயின் ஆட்சியும் உள்ளது. தொழில் மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு வழியில் பயன்பட்டால் நீங்கள் அசைக்க முடியாத உயரத்தை அடைவதற்கு சனி துணை நிற்பார்.

நீங்கள் செய்யும் நன்மையான பலன்கள் உங்களின் வாரிசுகளுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை தரும். வாரிசுகள் சுகமான வாழ்கையை வாழ்வார்கள்.     

‘மேஷம் முதல் மீனம் வரை’ இம்மாதம் முதல் சனிபகவான் கொடுக்கப்போகும் தொழில் யோகம் எப்படி? | Zodiac Sign Business Profit Insights God Saturns


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US