குருவால் நவம்பர் வரை இனி இந்த ராசிகளை கையில் கூட பிடிக்க முடியாதாம் நீங்க என்ன ராசி?

Horoscope Astrology
By Pavi Jul 25, 2024 09:19 PM GMT
Report

 ராசிப்பலன் என்பது ஒருவரின் வாழ்க்கை பற்றி கணிக்கிறது. எதிர்காலத்தில் அந்த நபர் எப்படி வாழ போகிறார் என்பதை கூறுகிறது. பொதுவாக நாம் ஒரு சுப காரியத்தை செய்ய விருக்கிறோம் என்றால் ராசிப்பலன் பார்ப்பது வழக்கம்.

வீதியில் இறந்த காகத்தை பார்த்தால் ஜாக்கிரதை! இந்த ஆபத்து வரப்போகுதுன்னு அர்த்தம்

வீதியில் இறந்த காகத்தை பார்த்தால் ஜாக்கிரதை! இந்த ஆபத்து வரப்போகுதுன்னு அர்த்தம்

தொடங்கவிருக்கும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அன்று குரு பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் நுழைகின்றார். இந்த நட்சத்திரத்தில் நவம்பர் 28ஆம் தேதி வரை இந்த பயணத்தை குருபகவான் பயணிக்க போகின்றார்.

மங்களகரமாக கருதப்படும் குருபகவான் குடும்பம் மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார் . இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

குருவால் நவம்பர் வரை இனி இந்த ராசிகளை கையில் கூட பிடிக்க முடியாதாம் நீங்க என்ன ராசி? | Zodiac Signs That Will Money By Lord Guru Bhagavan

இந்த குரு பகவானின் இந்த பயணம் எந்தெந்த ராசிகளுக்கு இன்பம் தருகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

குருபகவானின் இந்த பயணம் உங்களுக்கு ஒரு அதிஷ்ட வாழ்க்கையை கொடுக்கப்போகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் உங்களுக்கு தான் குரு பகவான் ழுழு ஆதரவும் தரப்போகிறார்.

குருவால் நவம்பர் வரை இனி இந்த ராசிகளை கையில் கூட பிடிக்க முடியாதாம் நீங்க என்ன ராசி? | Zodiac Signs That Will Money By Lord Guru Bhagavan

இந்த காரணத்தினால் நீங்கள் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் சரி எந்த ஒரு துறையாக இருந்தாலும் சரி வெற்றி பெறுவது நிச்சயம். இதுவரையில் மற்றவர்களிடம் கிடைக்காத பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும்.

இதில் ஆச்சரியப்பட ஒன்றுமிருக்காது. வியாபாரம் வேலை இதில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேறி வாழ ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்

நட்சத்திர இடமாற்றம் நல்ல பலன்களை அள்ளி குவிக்கப்போவது உங்களுக்கு தான். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் இது வரையில் பல அவமானங்களை கண்டு வந்திருப்பீர்கள் இதை இந்த கால கட்டத்தில் நீங்கள் தோற்கடிக்க முடியும்.

குருவால் நவம்பர் வரை இனி இந்த ராசிகளை கையில் கூட பிடிக்க முடியாதாம் நீங்க என்ன ராசி? | Zodiac Signs That Will Money By Lord Guru Bhagavan

வாழ்க்கை துணையிடம் நிங்கள் எதிர்பார்த்த எல்லாம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு விஷயத்தில் மதலீடு செய்தால் பயமில்லாமல் செய்யலாம். அது பல மடங்கு லாபத்தை ஈட்டி தரும்.

இதுவரையில் ஏற்பட்டு வந்த துன்பங்கள் இனிமேல் இருக்காது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். இந்த குரு பெயர்ச்சியை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

விருட்சிகம்

மிகப்பெரிய முன்னேற்றம் என்றால் அது இந்த குரு பகவானின் பெயர்ச்சி மூலம் தான் நீங்கள் பெறுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் ஆனால் நீங்கள் அவர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

குருவால் நவம்பர் வரை இனி இந்த ராசிகளை கையில் கூட பிடிக்க முடியாதாம் நீங்க என்ன ராசி? | Zodiac Signs That Will Money By Lord Guru Bhagavan

வேலை செய்யும் இடத்தில் சக ஓழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உங்களை புரிந்துகொண்டு செயற்படுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு நல்ல வருமானமும் கிடைக்கும்.எல்லா வகயிலும் நீங்கள் நன்மை மட்டுமே அனுபவிப்பீர்கள்.  

சிம்மத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்...

சிம்மத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்...

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US