சிம்மத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்...

Horoscope Astrology
By Vinoja Jul 25, 2024 09:30 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மட்டுமன்றி அவறின்சேர்க்கையால் உருவாகின்ற யோகங்களும் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். 

அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக பார்க்கப்படும் புதன் கிரகமானது ஜூலை 19 ஆம் திகதி கடக ராசியில் இருந்து  சூரியனின் ராசியான சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார். 

சிம்மத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Lakshmi Narayan Yog In Leo Who Become Rich

அது போன்று  அசுரர்களின் தலைவனாக பார்க்கப்படும் சுக்கிரன் எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார்.

குறித்த சேர்க்கையால்  லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. அது 12 ராசியிலும் சுமாரான பலன்களை ஏற்படுத்தினாலும். உச்ச அளவில் அதிர்ஷ்ட்த்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த அறிகுறிகளை கண்டால் ஜாக்கிரதை! வீட்டில் கெட்டது நடக்க போகுதுன்னு அர்த்தம்

இந்த அறிகுறிகளை கண்டால் ஜாக்கிரதை! வீட்டில் கெட்டது நடக்க போகுதுன்னு அர்த்தம்


சிம்மம்

சிம்மத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Lakshmi Narayan Yog In Leo Who Become Rich

சிம்ம ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளாதால் சிம்ம ராசியில் பிறந்தவர்களக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த காலப்பகுதியில் பிரபலம் ஒவரின் நட்பு கிடைப்பதற்காக வாய்ப்பு காணப்படுகின்றது. 

தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிசழ்வுகள் நடக்கும்.  திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வீடு தேடி வரும். 

தனுசு

சிம்மத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Lakshmi Narayan Yog In Leo Who Become Rich

தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளால் தனுசு ராசியினருக்கு இது பொற்காலம் என்றே கூற வேண்டும்.நீண்ட காலம் நிலுவையில் இருந்த பிரச்சினைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

தொழில் ரீதியாக மேற்கொள்ளப்படும் பயணங்களால் வெற்றி கிடைக்கும். பல வழிகளிலும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு தேடிவரும். மொத்தத்தில் ஒரு செழிப்பான வாழ்க்கை அமையும். 

விருச்சிகம்

சிம்மத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்... | Lakshmi Narayan Yog In Leo Who Become Rich

விருச்சிக ராசியின் 10 ஆம் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியிருகப்பதால், இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் கூடிவரும். தொழில் மற்றும் வியாபார விடயங்கள் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக திருமண வாழ்வில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பல வழிகளிம் பணவரவு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

Surya Gochar 2024: 9 நாட்களில் சனியை விட்டு விலகும் சூரியன்... பண வெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

Surya Gochar 2024: 9 நாட்களில் சனியை விட்டு விலகும் சூரியன்... பண வெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US