இன்னும் ஒரு நாளில் சனியின் பயணம்: 2027 வரை தாக்கம் எந்த ராசிக்கு?

Today Rasi Palan Sani Peyarchi Astrology
By Pavi Aug 30, 2024 03:52 AM GMT
Report

 சனி பகவானின் மீன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை மட்டும் அனுபவிக்கப் போகின்றன.

1 வருடத்திற்கு பின் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: முன்னேற்ற கதவு திறக்கப்போகும் 3 ராசிகள்

1 வருடத்திற்கு பின் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: முன்னேற்ற கதவு திறக்கப்போகும் 3 ராசிகள்

அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார்.வரும் 2025 வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார்.

இதன் பின்னர் மீன ராசியில் பயணம் செய்வார்.இதனால் சில ராசிகள் அதிஷ்டத்தை பெற்று வாழப்போகின்றன.அது குறித்து இங்கு பார்க்க முடியும்.

ரிஷபம்

இன்னும் ஒரு நாளில் சனியின் பயணம்: 2027 வரை தாக்கம் எந்த ராசிக்கு? | Zodiac Signs Sani Peyarchi Rasi Palan Saturn 2025

  • 11 வது வீட்டில் கனி பகவான் சஞ்சாரம் செய்கிறார். நீண்ட ந4ாட்களாக முடிக்காமல் இருந்த வேலைகள் விரைவில் முடியும்.
  • எதை எடுத்துக்கொண்டாலும் வெற்றி நிச்சயமாக கிடைக்கும்.
  • சில சமயங்களில் நீங்கள் செய்துகொண்டிருக்கும் பதவியில் இருந்து நல்ல மாற்றம் கிடைக்கும்.
  • கடின உழைப்பால் நல்ல பலனை அடைவீர்கள்.மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும்.

மிதுனம்

இன்னும் ஒரு நாளில் சனியின் பயணம்: 2027 வரை தாக்கம் எந்த ராசிக்கு? | Zodiac Signs Sani Peyarchi Rasi Palan Saturn 2025

  • உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனி பகவான் 2025 ஆம் ஆண்டு நுழைந்து பயணம் செய்யப் போகின்றார்.
  • இதனால் உங்களுக்கு வாழ்க்கை அருமையாக இருக்கும். கடின உழைப்பு உழைத்தால் நீங்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள்.
  • தேவையற்ற செலவுகள் அனைத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • குடும்பத்தில் ஏற்பட்டு வந்த அனைத்து சிக்கல்கல்களும் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தொழிலில் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைப்பதுடன் லாபம் அதிகமாகவே வரும்
  • சனி பகவானின் அருளால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிஷ்டம் கிடைக்கக்கூடும்.

விருட்சிகம்

இன்னும் ஒரு நாளில் சனியின் பயணம்: 2027 வரை தாக்கம் எந்த ராசிக்கு? | Zodiac Signs Sani Peyarchi Rasi Palan Saturn 2025

விரைவில் வரும் சனி: பணக்கோபுரத்தில் அமரப்போகும் ராசிகள் எவை?

விரைவில் வரும் சனி: பணக்கோபுரத்தில் அமரப்போகும் ராசிகள் எவை?

  • உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் 2025 ஆம் ஆண்டு முதல் பயணம் செய்யப் போகின்றார்.
  • இதனால் உங்களுக்கு இரண்டாம் கட்டம் ஏழரை சனி தொடங்குகிறது.
  • நீங்கள் உடல் மற்றும் மன ரீதியாக  பல்வேறு சிக்கல்கள் ஏற்படக்கூடும் இருப்பினும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த சிக்கல்களும் ஏற்படாது.
  • நிதி நிலைமை நன்றாக இருக்கும் வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய வாய்ப்புகள் உங்களுக்கு சிறப்பாக கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கும் இதனாரல் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை.   
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

     இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US