18 மாதங்களுக்கு ஒருமுறை வரும் சிம்ம ராசி கேது பெயர்ச்சி: அதிஷ்டம் பெறும் 3 ராசிகள்
ஜோதிட சாஸ்திரம் நமக்கு எதிர்கால பலனை கிரகப்பெயர்ச்சியை வைத்து கூறுகின்றது. ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் வெவ்வேறு விதப்படும்.
இதில் முக்கியமாக ராகு கேது பெயர்ச்சியும் ஒரு முக்கிய கிரகப்பெயர்ச்சியாக காணப்படுகின்றது. கேது ழல் கிரகமாக கருதப்படக் கூடியவர். கேது பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ரசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
மக்கள் மத்தியில் கேது பகவானின் பெயர்ச்சி ஒரு ஆபத்தாகவே பார்க்கப்படுகின்றது. ஆனால் ஆனால் கேது பகவான் ஒருவரை குபேரனாக்க விரும்பினால் அடுத்த நொடியில் அதனை செய்து விடுவார்.
இந்த நிலையில் மே மாதம் 18ஆம் தேதியன்று சூரிய பகவானின் சொந்தமான ராசியான சிம்ம ராசிக்கு செல்கின்றார். இது 18 மாதங்களுக்கு ஒரு முறை தான் நடக்கும். இதனால் சில ராசிகள் அதிஷ்டத்தின் உச்சிக்கு செல்லும் அந்த ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு |
|
துலாம் |
|
ரிஷபம் |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |