சூரிய கிரகணத்துடன் இணையும் சனி பெயர்ச்சி: பணமழை எந்த ராசிகளுக்கு?

Today Rasi Palan Sani Peyarchi Horoscope Astrology
By Pavi Mar 17, 2025 10:13 AM GMT
Pavi

Pavi

Report

நவக்கிரகங்களில் சனிப்பெயர்ச்சி மிகவும் முக்கியம் பெறுகின்றது. இவர் நவக்கிரகங்களின் நீதிவானாக அறியப்படுகின்றார். நாம் நல்லவை கெட்டவை எது செய்தாலும் அதன் பலனை இரட்டிப்பாக தரக்கூடியவர் தான் சனிபகவான்.

கேதுவின் நட்சத்திரப்பெயர்ச்சி: நாளை முதல் அதிஷ்டம் பெறும் ராசிகள் நீங்க என்ன ராசி?

கேதுவின் நட்சத்திரப்பெயர்ச்சி: நாளை முதல் அதிஷ்டம் பெறும் ராசிகள் நீங்க என்ன ராசி?

இந்த நிலையில் இந்த மார்ச் மாதம் சனியின் ராசி மாற்றம் மற்றும் சூரிய கிரகணம் ஒரே நாளில் நடக்கிறது. இந்த நாளில் சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சனியின் இந்த மாற்றத்திற்கு எந்த ராசிக்காரர்கள் நல்லது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சூரிய கிரகணத்துடன் இணையும் சனி பெயர்ச்சி: பணமழை எந்த ராசிகளுக்கு? | Zodiac Signs Lucky Saturn Transit Solar Eclipse 25

ரிஷபம்
  • உங்களுடைய நீண்ட கால ஆசை நிறைவேறும்.
  • இந்த சனிப்பெயர்ச்சி மூலம் நீங்கள் மற்றவர்களை பற்றி புரிந்துகொள்வீர்கள்.
  • இந்த சனிப்பெயர்ச்சி மூலம் உங்கள் தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.
  • நல்ல ஆதாயங்கள் உங்கள் வீடு தேடி வரும்.
கடகம்
  • இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எல்லா விஷயத்திலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • நினைத்த காரியம் வெற்றியில் முடியும்.
  • பல நாளாக ஆசைப்பட்டவை உங்களுக்கு இன்பம் தரும். 
  • இந்த காலகட்டம் உங்களை புதிய சொத்துக்களுக்கு அதிபதியாக்கலாம்.
கன்னி
  • காதல் திருமணம் போன்ற உறவுகள் சிறப்பாக இருக்கும். 
  • நினைத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள்.
  • நீங்கள் இதுவரை பணத்திற்காக கஷ்டப்பட்டவை எல்லாம் முடிவிற்கு வரும்.
  • வணிகத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். 

 

மீன ராசியில் உதயமாகும் புதன்: தொட்டதெல்லாம் வெற்றிபெறப்போகும் ராசிகள் எவை?

மீன ராசியில் உதயமாகும் புதன்: தொட்டதெல்லாம் வெற்றிபெறப்போகும் ராசிகள் எவை?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US